TNPSC – GEOGRAPHY (DISTRIBUTION – RACIAL) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL

By | June 1, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (DISTRIBUTION - RACIAL) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL

1 / 15

ARGS -2020

Which one of the following ethnic groups does not belong to India? (பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது?)

2 / 15

GSCE -2021

Deals with the distribution of human communities on the earth in relation to their geographical environment (மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியியல் சூழலும் குறித்த ஒரு படிப்பு __________

3 / 15

G1 -2022

Which of the following statements is true about human races? (பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?)
(i) The races is a group of people with more or less permanent distinguishing characteristics (இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.)
(ii) Human races are classified in 7 blood groups (மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.)
(iii) The races are identified and classified based on skin colour, stature, shape of head, face, nose, eye, type of hair and blood group (தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.)

4 / 15

EO -2022
The people characterised by short stature, dark chocolate brown skin, woolly hair, bulbous forehead, broad flat nose and slightly protruding jaws belongs to __________ race. (குட்டையான உயரம், கரும் சாக்லேட் நிற பழுப்புத்தோல், கம்பளி முடி, பல்பு நெற்றி, பரந்த தட்டையான மூக்கு மற்றும் சற்று நீடித்த தாடைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மக்கள் __________)

5 / 15

CAGS -2022

Which race is found in the Himalayan and Sub-Himalayan regions? (இமாலயா மற்றும் துணை இமாலயப் பிரதேசங்களில் காணப்படக்கூடிய இனம் எது?)

6 / 15

HEALTH OFFICER EXAM -2023
The Phenotype classification of human races have broadly divided on the basis of (மனித இனங்களின் பினோடைப் வகைப்பாடு __________ அடிப்படையில் பரந்த அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.)

7 / 15

G-3A EXAM -2023

__________ is called as the "Museum of human race". (__________, 'மனித இனங்களின் அருங்காட்சியகம்' என அழைக்கப்படுகிறது.)

8 / 15

G-3A EXAM -2023
The autobiography "The Race of my life" is related to ('தி ரேஸ் ஆஃப் மை லைஃப்' என்ற சுயசரிதை யாருடன் தொடர்புடையது?)

9 / 15

ROAD INSPECTOR EXAM -2023

The caucasoid is known as __________ race. (காக்கசாய்டு என்பவர்கள் __________ இனத்தவர்.)

10 / 15

GEOLOGY EXAM -2023

India earned the title called ‘Ethnological Museum’ because (இந்தியா “இனவியல் பூங்கா” என்ற பெயரினை ஏன் பெற்றுள்ளது?)

11 / 15

G1C- DEO EXAM -2023
Sir Herbert Risley classified Indian races into __________ types. (சர் ஹெர்பர்ட் ரிஸ்லி, இந்திய இனங்களை __________ வகைகளாகப் பிரித்துள்ளார்.)

12 / 15

ACF EXAM -2023
Which is the highly populated race in the states of Nagaland and Megalaya? (நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் அதிகளவில் இடம் பெற்றுள்ள மனித இனத்தின் பிரிவு எது?)

13 / 15

COMBINED ACCOUNTANT - TREASURY DEPT 2024

Which group of Indian race has thick everted lips? (இந்தியாவில் எந்த வகையான மனித இனத்தவருக்கு தடித்த உதடுகள் காணப்படுகிறது?)

14 / 15

G 1B&C SERVICE EXAM - 2024

Who are believed to be the early settlers of India? (இந்தியாவின் ஆரம்பகால குடியேற்றக்காரர்கள் யார் என்று நம்பப்படுகிறது?)

15 / 15

GROUP 2 & 2A EXAM – 2025
Which of the following statements are true about the Nordics? (நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?)
(i) Indo-Aryans are the last immigrants into India. (இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.)
(ii) This group was the next to come to India after the Negritos. (நெக்ரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.)
(iii) This group have come into India between 2000 and 1500 BC. (இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.)

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *