TNPSC – GEOGRAPHY (MAJOR TRIBES) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | June 1, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (MAJOR TRIBES) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL 1 / 21 PTGS -2021 Which of the following is the First Smart Tribal Village in Jammu & Kashmir? (ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல் தொழில்நுட்ப (Smart) பழங்குடி கிராமம் கீழ்காண்பவைகளில் எது?) Srinagar (ஸ்ரீநகர்) Baramula (பாரமுலா) Habbi (ஹப்பி) Rajauri (ரஜௌரி) 2 / 21 PTGS -2021 Match the following : (கீழ்கண்டவற்றை பொருத்துக :)Tribe - State (பழங்குடியினர் - மாநிலம்)(a) Banchharas - 1. Bihar (பன்சாராஸ் - 1. பீகார்)(b) Koras - 2. Rajasthan (கோராஸ் - 2. இராஜஸ்தான்)(c) Padhar - 3. Madhya Pradesh (பதர் - 3. மத்தியப் பிரதேசம்)(d) Rabari - 4. Gujarat (ரபரி - 4. குஜராத்) 1 3 4 2 2 4 3 1 3 1 4 2 3 1 2 4 3 / 21 AGGS -2021 Palaeo - Mongoloids live along the fringes of the Himalayas. Which of the following Tribes belong to the Palaeo - Mongoloids race? (தொல் மங்கோலியர்கள் இமயமலையின் விளிம்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கீழ் உள்ள எந்த பழங்குடியினர் தொல் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள்?)I. Nagas (I. நாகர்கள்)II. Chakmas (II. சக்மாக்கள்)III. Lepcha (III. லெப்சா)IV. Todas (IV. தோடர்கள்) I, II and III only (I, II மற்றும் III மட்டும்) I, II and IV only (I, II மற்றும் IV மட்டும்) II, III and IV only (II, III மற்றும் IV மட்டும்) I, III and IV only (I, III மற்றும் IV மட்டும்) 4 / 21 G1 -2021 The most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhand (உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்) Todas (தோடர்) Nagas (நாகர்) Santhals (சாந்தல்ஸ்) Tharus (தாரஸ்) 5 / 21 G1 -2021 What are the characteristics of a classical language? (ஒரு செம்மொழியின் பண்புகளாக கீழ்க்காணும் எதை/எவற்றை குறிப்பிடலாம்?)(a) It has an independent literary tradition (சுதந்திரமான/தனித்து விளங்கும் இலக்கிய மரபு)(b) It has a large ancient body of oral literature only (பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது)(c) It has a large and ancient body of written literature (பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது) (a) and (b) only ((a) மற்றும் (b) மட்டும்) (b) only ((b) மட்டும்) (c) only ((c) மட்டும் (a) and (c) only ((a) மற்றும் (c) மட்டும்) 6 / 21 G1 -2022 Match the following: (பின்வருவனவற்றைப் பொருத்துக:)(a) Garo - 1. Assam ((a) காரோ - 1. அஸ்ஸாம்)(b) Kuki - 2. Mizoram ((b) குகி - 2. மிசோரம்)(c) Todas - 3. Tamilnadu ((c) தோடர் - 3. தமிழ்நாடு)(d) Miri - 4. Arunachal Pradesh ((d) மிரி - 4. அருணாசலப் பிரதேசம்) 2 4 1 3 1 2 4 3 1 2 3 4 2 4 3 1 7 / 21 PSY - 2022 Match the following major tribes in India with their locations. (கீழ்கண்ட முக்கிய இந்திய பழங்குடியினரை அவர்களின் அமைவிடத்துடன் பொருத்துக.)(a) Bhils - 1. Odisha ((a) பில்கள் - 1. ஒடிஷா)(b) Bodos - 2. Gujarat ((b) போடோ - 2. குஜராத்)(c) Gonds - 3. Jharkhand ((c) கோண்டா - 3. ஜார்கண்ட்)(d) Mundas - 4. Assam ((d) முண்டா - 4. அஸ்ஸாம்) 3 2 4 3 1 4 2 2 4 1 3 2 3 4 1 8 / 21 VCGS -2022 In India, Warli tribes are found in (வார்லி பழங்குடி இனத்தவர்கள் கீழ்கண்ட எந்த இந்திய மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.) Maharastra (மகாராஷ்டிரா) Goa (கோவா) Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்) Karnataka (கர்நாடகா) 9 / 21 SD -2022 According to census 2011, the percentage of tribals in total population of India is (2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் __________ சதவீதம் உள்ளனர்.) 6.3% 7.4% 8.2% 8.6% 10 / 21 JAILOR EXAM -2022 Choose the correct options among the following major tribes in Tamil Nadu (பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர்?)(i) Kurumbas (குறும்பர்)(ii) Paniyan (பனியர்)(iii) Toda (தோடர்)(iv) Bhaina (பைன்னா) (i), (ii) and (iv) ((i), (ii) மற்றும் (iv)) (ii), (iii) and (iv) ((ii), (iii) மற்றும் (iv)) (i), (ii) and (iii) ((i), (ii) மற்றும் (iii)) (iii) and (iv) ((iii) மற்றும் (iv)) 11 / 21 BURSAR EXAM -2023 Name the states with no tribes have been scheduled in (எந்த மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலிடப்படவில்லை?) Punjab and Haryana (பஞ்சாப் மற்றும் ஹரியானா) Bihar and Jharkhand (பீகார் மற்றும் ஜார்கண்ட்) Karnataka and Andhra Pradesh (கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம்) Nagaland and Sikkim (நாகாலாந்து மற்றும் சிக்கிம்) 12 / 21 FISHERY DEPT INSPECTOR EXAM -2023 Match the following languages spoken by the tribal community given in List A with the regions where they are spoken in List B : (பட்டியல் -(அ) வில் கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தவர் பேசும் மொழிகளை பட்டியல் -(ஆ) விலுள்ள, அவை பேசப்படும் பிரதேசங்களுடன் ஒப்பிடுக.)List A - List B (பட்டியல் (அ) - பட்டியல் (ஆ))(a) Lamani - 1. West Bengal ((a) லமானி - 1. மேற்கு வங்காளம்)(b) Khotta - 2. Karnataka ((b) கோட்டா - 2. கர்நாடகம்)(c) Koraga - 3. Tamilnadu ((c) கொரகா - 3. தமிழ்நாடு)(d) Tulu - 4. Kerala ((d) துலு - 4. கேரளா) 3 4 1 2 4 3 2 1 2 3 4 1 2 1 4 3 13 / 21 G1C- DEO EXAM -2023 The 'Yanadi' tribal people of India live in the __________ state of India ('யானடி' என்னும் இந்திய பழங்குடி இனமக்கள் வாழும் மாநிலம்) Tamil Nadu (தமிழ்நாடு) Karnataka (கர்நாடகா) Andhra Pradesh (ஆந்திரப்பிரதேசம்) Kerala (கேரளா) 14 / 21 G 2 & 2AEXAM – 2024 A tribe of India is (கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?)(1) Connected with Eklavya in the epic Mahabharatha (மகாபாரத இதிகாச கதாபாத்திரம் ஏகலைவனுடன் தொடர்புடையவர்கள்)(2) Lives in Aravallis, Vindhyan and Satpura Ranges (ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்)(3) Hutment on a small Hillock (சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்)(4) Maize is their staple food (மக்காச் சோளமே பிரதான உணவு)Which tribal group of the following suits for the above conditions Gonds (கோண்டுகள்) Todas (தோடர்கள்) Bhils (பில்கள்) Santhals (சாந்தல்கள்) 15 / 21 G 1 EXAM - 2024 Which of the following pairs are correctly matched? (கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளன :)Tribe : State (இனம் : மாநிலம்)(1) Limboo (Limbu) : Sikkim (லீம்போ அல்லது லிம்பு : சிக்கிம்)(2) Karbi : Himachal Pradesh (கர்பி : இமாச்சலப் பிரதேசம்)(3) Dongaria : Odiya (தோங்காரியா : ஒடியா)(4) Bonda : Tamil Nadu (போண்டா : தமிழ் நாடு) (1) and (3) only ((1) மற்றும் (3) மட்டும்) (2) and (4) only ((2) மற்றும் (4) மட்டும்) (1), (3) and (4) only ((1), (3) மற்றும் (4) மட்டும்) (1), (2), (3) and (4) ((1), (2), (3) மற்றும் (4)) 16 / 21 G 1 EXAM - 2024 In India, Dafla tribe is found in (டாஃப்லா பழங்குடியினர் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றனர்?) Tripura (திரிபுரா) Assam (அஸ்ஸாம்) Arunachal Pradesh (அருணாசலப்பிரதேசம்) Sikkim (சிக்கிம்) 17 / 21 COMBINED TECHNICAL EXAM (IV POST) - 2024 Which of the following tribal groups belong to Gujarat? (பின்வரும் பழங்குடி குழுக்களில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்) Charan (சரண்) HO (ஹோ) Kamar (காமர்) Baiga (பைகா) 18 / 21 COMBINED TECHNICAL EXAM (NON IV POST) - 2024 As a Social Welfare Officer working in a tribal area, which of the following issues you will address first in order to help the tribal community achieve sustainable development? (நீங்கள் பழங்குடியினர் பகுதியில் ஒரு சமூக நல அலுவலராகப் பணிபுரிந்தால், பழங்குடியினச் சமூகம் நிலையான வளர்ச்சி அடைய உதவும் திட்டங்கள் பின்வருவனவற்றுள் எதற்கு முதலில் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?) Livelihood options (வாழ்வாதார வாய்ப்புகள்) Better education (மேம்பட்ட கல்வி) Safe housing (பாதுகாப்பான வீடு) Better parenting (மேம்பட்ட குழந்தை வளர்ப்பு) 19 / 21 G 1B&C SERVICE EXAM - 2024 Which one of the following is the supreme god of Todas? (தோடர்களின் உயர்ந்த கடவுள் பின்வருவனவற்றில் எது? Mahadeo (மஹாதேயோ Durga (துர்கா) Teikizi (டைகிசி) Clan (கிளான்) 20 / 21 ASSISTANT PUBLIC PROSECUTOR G II EXAM - 2025 The economy and __________ lifestyle of Andamanese belongs to which tribal group? (அந்தமானியரின் பொருளாதாரம் மற்றும் __________ வாழ்வு முறை எந்த பழங்குடியினரைச் சேர்ந்தது?) Semangs and Sakais (செமங்ஸ் மற்றும் சகாய்ஸ்) Pygmy (பிக்மி) Bushman (புல்மேன்) Veddas (பெய்டாஸ்) 21 / 21 GROUP 1&1A EXAM - 2025 Who among the following tribes act as cattle keepers? (பின்வரும் பழங்குடியினரில் யார் கால்நடை பராமரிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்?) Dhimor (திமார்) Kewats (கேவாட்ஸ்) Rawats (ரவாட்ஸ்) Bhils (பில்ஸ்) Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 1 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet