TNPSC – GEOGRAPHY (NATURAL CALAMITY) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL

By | June 1, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (NATURAL CALAMITY) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL

1 / 18

GSCE -2021
Choose the wrong sentence : (தவறான வாக்கியம் தெரிவு செய் :

2 / 18

PTGS -2021
Activities taken to ensure that the needs of victims are met and suffering is minimised (பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் மற்றும் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுவதையும் துன்பங்கள் குறைக்கப்படுவதையும் உறுதிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள்)

3 / 18

G1 -2021
Pick out the effect that is not related to the impacts of Earthquake. (பூூகம்ப பாதிப்புகளோடு தொடர்பற்ற விளைவை தெரிவு செய்க.)

4 / 18

G1 -2022
Palmer index is associated with which of the following natural disaster? (பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது)

5 / 18

PSY-2022

Which one is not a man-induced hazards? (மனிதனால் தூண்டப்படாத ஆபத்துக்கள் எது?)

6 / 18

PSY-2022

In which year Himalayan Tsunami occurred in India? (இந்தியாவில் எந்த ஆண்டில் இமாலய சுனாமி ஏற்பட்டது?)

7 / 18

EO G3 -2022
Which one of the following is not a precautionary measure that we should take before Tsunami? (கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சுனாமி வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை?)

8 / 18

SD -2022
On November 28, 2021, a major earthquake with a magnitude of 7.5 struct at (நவம்பர் 28, 2021 அன்று, 7.5 ரிக்டர் அளவு கொண்ட ஒரு மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்)

9 / 18

BURSAR EXAM -2023

Preventive measures that can be taken for protecting the water-shed, construction of dam and prevention of human encroachment on catchment area". Which one of the following catastrophic disaster prevention is referred in the above statement? ("நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பது, அணைகள் கட்டுவது, மனித ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்க முடியும்" மேற்குறிப்பிட்ட விளக்கம் பின்வரும் இயற்கைப் பேரழிவுகளில் எதைத் தடுக்கக் குறிப்பிடுகிறது?)

10 / 18

BURSAR EXAM -2023

Atom bomb used in Nagasaki incident (நாகசாகி அணுகுண்டு வீச்சில் பயன்படுத்திய அணுகுண்டு)

11 / 18

G-3A EXAM -2023

Drop, cover, hold’ is a mock drill a vowal for (“விழு!, மூடிக்கொள்! பிடித்துக் கொள்” என்பது எதற்கான ஒத்திகை?)

12 / 18

G-3A EXAM -2023
Yaas cyclone was formed in (யாஸ் சூறாவளி எங்கு உருவானது?)

13 / 18

GEOLOGY EXAM -2023

In India, 59 per cent of the land mass is susceptible to seismic hazard; 5 percent of the total geographic area is prone to floods; 8 percent of the total landmass is prone to cyclones; what percent of the total cultivable area is vulnerable to drought? (இந்தியாவில், 59 சதவீத நிலப்பரப்பு நில அதிர்வு அபாயத்திற்கு ஆளாகிறது; மொத்தப் புவியியல் பகுதியில் 5 சதவிகிதம் வெள்ளத்தால் பாதிக்கப்படும்; மொத்த நிலப்பரப்பில் 8 சதவிகிதம் சூறாவளிக்கு ஆளாகிறது. மொத்தச் சாகுபடி பரப்பில் எத்தனை சதவீதம் வறட்சியால் பாதிக்கப்படும்?)

14 / 18

G1C- DEO EXAM -2023
The term used for the event, which causes death and injuries due to sudden rush of crowd is (கூட்டத்தின் திடீர் அவசரத்தால் மரணம் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் நிகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் சொல்)

15 / 18

ACF EXAM -2023

Match the relevant statements (சரியான கூற்றைப் பொருத்துக.)
List I - List II (வரிசை I - வரிசை II)
(a) Earthquakes - (2) Measured in Richter scale ((a) நில நடுக்கம் - (2) ரிக்டர் அளவுகோலால் அளக்கப்படுகிறது)
(b) Soil erosion - (3) Top soil removed by running water, flowing wind or moving ice at faster rate ((b) மண் அரிப்பு - (3) நீரோட்டம், காற்று வீசும் வேகம், நகரும் பனிக்கட்டிகள் இவற்றின் அதிவேகத்தால் மண் மேலடுக்கு அகற்றப்படுதல்)
(c) Flood - (4) Water borne diseases ((c) வெள்ளம் - (4) நீரினால் பரவும் நோய்த்தொற்று)
(d) Tsunami - (1) Harbour wave ((d) சுனாமி (ஆழிப்பேரலை) - (1) துறைமுக அலை)

16 / 18

G 2 & 2AEXAM - 2024

Around 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7 in Andhra Pradesh, 6 in Odisha and 2 in West Bengal - are vulnerable to cyclonic storms. Among these, which area accounts to 70 percent of the cyclones of severe categories? (கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஒடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - சூறாவளி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடையும்?)

17 / 18

G 1 EXAM - 2024

Match correctly the disasters with their corresponding characteristics : (பேரழிவுகளை அவற்றின் தொடர்புடைய பண்புகளுடன் சரியாகப் பொருத்தவும் 🙂
(a) Volcanic eruption - 4. Magma ((a) எரிமலை வெடிப்பு - 4. பாறைக் குழம்பு)
(b) Cyclone - 1. Violent wind ((b) சூறாவளி - 1. கடுமையான காற்று)
(c) Tsunami - 2. Submarine earthquake/landslides ((c) ஆழிப் பேரலை - 2. கடலடி நிலநடுக்கம்/பிளவு)
(d) Drought - 3. Desertification ((d) வறட்சி - 3. பாலைவனமாதல்)

18 / 18

GROUP 1&1A EXAM - 2025

Which of the following caused by earthquake? (பின்வருவனவற்றில் பூகம்பத்தால் ஏற்படுபவை எவை?)
(i) Lightning (மின்னல்)
(ii) Landslide (நிலச்சரிவு)
(iii) Thundering (இடி)
(iv) Tsunami (சுனாமி)
(v) Floods (வெள்ளம்)

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *