TNPSC – GEOGRAPHY (DISTRIBUTION – RACIAL) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | June 1, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (DISTRIBUTION - RACIAL) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL 1 / 15 ARGS -2020 Which one of the following ethnic groups does not belong to India? (பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது?) Negrito Race (கருப்பு இனம்) Caucosoid Race (காகேசியர் இனம்) Mongoloid Race (மங்கோலியர் இனம்) Mediterranean Race (மத்தியத் தரைக்கடல் இனம்) 2 / 15 GSCE -2021 Deals with the distribution of human communities on the earth in relation to their geographical environment (மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியியல் சூழலும் குறித்த ஒரு படிப்பு __________ Anthropo Geography (மானிடவியல் புவியியல்) Social Geography (சமூகப் புவியியல்) Bio Geography (உயிர் புவியியல்) Political Geography (அரசியல் புவியியல்) 3 / 15 G1 -2022 Which of the following statements is true about human races? (பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?)(i) The races is a group of people with more or less permanent distinguishing characteristics (இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.)(ii) Human races are classified in 7 blood groups (மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.)(iii) The races are identified and classified based on skin colour, stature, shape of head, face, nose, eye, type of hair and blood group (தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.) (i) and (iii) only ((i) மற்றும் (iii) மட்டும்) (i) and (ii) only ((i) மற்றும் (ii) மட்டும்) (i) only ((i) மட்டும்) (ii) and (iii) only ((ii) மற்றும் (iii) மட்டும்) 4 / 15 EO -2022 The people characterised by short stature, dark chocolate brown skin, woolly hair, bulbous forehead, broad flat nose and slightly protruding jaws belongs to __________ race. (குட்டையான உயரம், கரும் சாக்லேட் நிற பழுப்புத்தோல், கம்பளி முடி, பல்பு நெற்றி, பரந்த தட்டையான மூக்கு மற்றும் சற்று நீடித்த தாடைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மக்கள் __________) Proto-Australoids (புரோட்டோ-ஆஸ்ட்ரலாய்ட்ஸ்) Negritos (நீகிரிடோஸ்) Mangaloid (மங்களாய்ட்ஸ்) Nordics (நார்டிக்ஸ்) 5 / 15 CAGS -2022 Which race is found in the Himalayan and Sub-Himalayan regions? (இமாலயா மற்றும் துணை இமாலயப் பிரதேசங்களில் காணப்படக்கூடிய இனம் எது?) Indo - Aryans (இந்தோ - ஆரியர்கள்) Dravidians (திராவிடர்கள்) Mangoloids (மங்கோலியர்) Arya-Dravidian (ஆரிய - திராவிடர்கள்) 6 / 15 HEALTH OFFICER EXAM -2023 The Phenotype classification of human races have broadly divided on the basis of (மனித இனங்களின் பினோடைப் வகைப்பாடு __________ அடிப்படையில் பரந்த அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.) Colour of their skin (தோலின் நிறம்) Mental quality of a person (ஒரு நபரின் மனதின் பண்பு) Emotions, interests and manner (உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் நடத்தை) Quality and quantity of food intake (உணவு, உட்கொள்ளும் தரம் மற்றும் அளவு) 7 / 15 G-3A EXAM -2023 __________ is called as the "Museum of human race". (__________, 'மனித இனங்களின் அருங்காட்சியகம்' என அழைக்கப்படுகிறது.) England (இங்கிலாந்து) India (இந்தியா) America (அமெரிக்கா) China (சீனா) 8 / 15 G-3A EXAM -2023 The autobiography "The Race of my life" is related to ('தி ரேஸ் ஆஃப் மை லைஃப்' என்ற சுயசரிதை யாருடன் தொடர்புடையது?) P.T. Usha (பி.டி. உஷா) Milkha Singh (மில்கா சிங்) Kapil Dev (கபில் தேவ்) Mahendra Singh Dhoni (மஹேந்திர சிங் தோனி) 9 / 15 ROAD INSPECTOR EXAM -2023 The caucasoid is known as __________ race. (காக்கசாய்டு என்பவர்கள் __________ இனத்தவர்.) Asian (ஆசியர்கள்) European (ஐரோப்பியர்கள்) African (ஆப்பிரிக்கர்கள்) Australian (ஆஸ்திரேலியர்கள்) 10 / 15 GEOLOGY EXAM -2023 India earned the title called ‘Ethnological Museum’ because (இந்தியா “இனவியல் பூங்கா” என்ற பெயரினை ஏன் பெற்றுள்ளது?) Multi-racial society (பன்முக இனச்சமூகம்) Multi-linguistic society (பன்முக மொழிச்சமூகம்) Multi-religious society (பன்முக மதச்சமூகம்) Multi-cultural society (பன்முக கலாச்சாரச்சமூகம்) 11 / 15 G1C- DEO EXAM -2023 Sir Herbert Risley classified Indian races into __________ types. (சர் ஹெர்பர்ட் ரிஸ்லி, இந்திய இனங்களை __________ வகைகளாகப் பிரித்துள்ளார்.) 5 7 3 4 12 / 15 ACF EXAM -2023 Which is the highly populated race in the states of Nagaland and Megalaya? (நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் அதிகளவில் இடம் பெற்றுள்ள மனித இனத்தின் பிரிவு எது?) Meladia (மெலாடியா) Aryans (ஆரியர்கள்) Mongoloid (மங்கோலியர்கள்) Turko (துர்கியோ) 13 / 15 COMBINED ACCOUNTANT - TREASURY DEPT 2024 Which group of Indian race has thick everted lips? (இந்தியாவில் எந்த வகையான மனித இனத்தவருக்கு தடித்த உதடுகள் காணப்படுகிறது?) The Negritoes (நீக்ரிட்டோ) The Proto Australoids (புரோட்டோ - ஆஸ்ட்ரோலாய்டு) The Mangoloids (மங்கோலியர்கள்) The Indo Aryans (இந்தோ ஆரியர்கள்) 14 / 15 G 1B&C SERVICE EXAM - 2024 Who are believed to be the early settlers of India? (இந்தியாவின் ஆரம்பகால குடியேற்றக்காரர்கள் யார் என்று நம்பப்படுகிறது?) The Australoids (ஆஸ்ட்ராலாய்டுகள்) The mangoloids (மங்கோலாய்டுகள்) The Brachycephals (பிராச்சிசெபல்ஸ்) The Negritoes (நீக்ரிட்டோக்கள்) 15 / 15 GROUP 2 & 2A EXAM – 2025 Which of the following statements are true about the Nordics? (நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?)(i) Indo-Aryans are the last immigrants into India. (இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.)(ii) This group was the next to come to India after the Negritos. (நெக்ரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.)(iii) This group have come into India between 2000 and 1500 BC. (இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.) (i) only ((i) மட்டும்) (i) and (iii) only ((i) மற்றும் (iii) மட்டும்) (i) and (ii) only ((i) மற்றும் (ii) மட்டும்) (ii) and (iii) only ((ii) மற்றும் (iii) மட்டும்) Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 1 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet