Characteristics of the constitution By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love Characteristics of the constitution Challenge Yourself !!!!! 1 / 10 Match List-I with List-II and select the correct answer by using the codes given below :List I(a) Fundamental Rights - England (b) Parliamentary system of Government - America(c) Emergency Provisions - Ireland(d) Directive principles of state policy - Germany கீழே கொடுக்கபட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி சரியான இணை தேர்ந்தெடுக்கவும்:பட்டியல் I(a) அடிப்படை உரிமைகள் - இங்கிலாந்து (b) பாராளுமன்ற முறை அரசாங்கம் - அமெரிக்கா(c) அவசரநிலை அதிகாரம் - அயர்லாந்த(d) அரசு நெறிமுறைக் கோட்பாடு - ஜெர்மனி 1 3 4 2 2 4 1 3 2 1 4 3 3 2 1 4 2 / 10 Choose the correctly matched pair from the following:(i) Preamble - No part of the Constitution(ii) Directive Principles of State Policy - Duty of the State(iii) Fundamental Duties - Duty of the Parliament(iv) Fundamental Rights - Duty of the Citizen கீழ்க்காணும் ஜோடிகளில் சரியாகப் பொருந்தி உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.(i) முகவுரை - அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியல்ல(ii) அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் - அரசின் கடமை(iii) அடிப்படைக் கடமைகள் - பாராளுமன்றத்தின் கடமை(iv) அடிப்படை உரிமைகள் - குடிமகனின் கடமைகள் (i) (ii) (iii) (iv) 3 / 10 Who told, "Constitution made India a quasi federal union invested with several important features of Unitary Government" ஒற்றை ஆட்சி அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய கூறுகளை தன்னகத்தே கொண்ட ஒரு குவாசி கூட்டாட்சி முறை கொண்ட நாடாக இந்தியாவை நம் அரசியலமைப்பு உருவாக்கியுள்ளது" என்று கூறியவர் யார்? K.M. Munshi K.M. முன்ஷி K.C. Wheare K.C. வியர் Norman D. Palmer நார்மன் D பால்மர் G.N. Joshi G.N.ஜோஷி 4 / 10 Who Stated, "Indian Constitution is first and foremost a social docu-ment"? இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்" எனக் கூறியவர் யார்? Granville Austin கிரான்வில் ஆஸ்டின Pylee பைலி Motilal Nehru மோதிலால் நேரு None of the above மேற்கூறிய எதுவுமில்லை 5 / 10 Pluralism is the keystone of Indian பன்முகத்தன்மை என்பது இந்திய ______ மைல்கள் ஆகும். Culture கலாச்சாரத்தின் Democracy ஜனநாயகத்தின் Religion மதத்தின் Federation கூட்டாட்சியின் 6 / 10 Though the country and the people may be divided into different states for the convenience of administrative activities, the country is one integral whole? - Who said this? "நிர்வாகச் செயல்பாடுகளின் வசதிக்காக நாடும் மக்களும் வெவ்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாடு ஒரு ஒருங்கிணைந்த முழுமை?" - இதைச் சொன்னவர் யார்? Rajendra Prasad ராஜேந்திர பிரசாத் Jawaharlal Nehru ஜவஹர்லால் நேரு Bhimrao Ambedkar பீம்ராவ் அம்பேத்கர் Vallabhbhai Patel வல்லபாய் படேல் 7 / 10 Who described Indian Constitution as Co-Operative Federalism? இந்திய கூட்டாட்சி முறையை "கூட்டுறவுக் கூட்டாட்சி" என விவரித்தவர் யார்? Granville Austin கிரான்வில் ஆஸ்டின் Dr. B.R. Ambedkar டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் Jawaharlal Nehru ஜவஹர்லால் நேரு K.C. Wheare K.C. வியர் 8 / 10 Who described that "The Directive Principles" and the "Fundament Rights" are the conscience of the Constitution? "வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது" - என விவரித்தவர் யார்? Granville Austin கிரான்வில் ஆஸ்டின் Dr. B.R. Ambedkar Dr. B.R. அம்பேத்கர் K.C. Wheare K.C. வியர் Dr. Ivor Jennings Dr. ஐவோர் ஜென்னிங்ஸ் 9 / 10 Of the following three statements identify the true statement(s) of Indian Constitution.(i) Indian Constitution is a socially constructed document(ii) Indian Constitution is unwritten customs and practices(iii) Indian Constitution is a text subject to interpretative practices of both parliament and judiciary கீழ்க்காணும் மூன்று கூற்றுகளில் இந்திய அரசியலமைப்பு பற்றிய சரியான கூற்று/கூற்றுகளை அடையாளம் காண்க.(i) இந்திய அரசியலமைப்பு ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஆவணமாகும்(ii) இந்திய அரசியலமைப்பு எழுதப்படாத பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளாகும்(iii) இந்திய அரசியலமைப்பு பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டின் விளக்க நடைமுறைகளுக்கு உட்பட்ட ஒரு நூலாகும் (i) only (i) and (iii) only (i) and (ii) only (ii) and (iii) only 10 / 10 Another bold feature of the constitution is that it seeks to establish a secular state. Which of the following statements does not relate to the idea of a secular state? அரசியலமைப்பின் மற்றொரு துணிச்சலான கூறு என்னவென்றால் அது மதச்சார்பற்ற அரசை நிறுவ முயலுகிறது. கீழ்க்காணும் கூற்றுகளில் மதச்சார்பற்ற அரசு பற்றிய கருத்துகளில் பொருத்தமற்றது எது? Religious equality has been provided மதச்சமத்துவம் வழங்கப்பட்டுள்ளது Cultural heritage of the minorities has been protected சிறுபான்மையினரின் பண்பாட்டுப் பாரம்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது Untouchability has been done away தீண்டாமை ஒழிக்கப்பட்டது Some of its ideas are against the idea of sovereignty அதன் சில கருத்துகள் நாட்டின் இறைபார்மைக்கு எதிரானது Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 38 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet