CONSTITUTION OF INDIA By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love Constitution of India challenge yourself !!! 1 / 10 The states Reorganisation commission was appointed in the year மாநிலங்களின் மறு சீர் அமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1953 1960 1950 1952. 2 / 10 ___ of Constitution gives special status to Jammu and Kashmir from 1954 to 2019 ___ அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 1954 முதல் 2019 வரை ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. Article 230 (பிரிவு 230) Article 370 (பிரிவு 370) Article 480 (பிரிவு 480) Article 560 (பிரிவு 560) 3 / 10 ___ became the 23rd state of the Indian Union in February 1987. ___ பிப்ரவரி 1987 ஆம் ஆண்டு இந்திய யூனியனின் 23 வது மாநிலமாக்கப்பட்டது. Mizoram (மிசோரம்) Odisha (ஒடிசா ) Punjab (பஞ்சாப் ) Uttarkhand (உத்ராகான்ட்) 4 / 10 Which among the following was not a nomenclature for "Union Territory" previously? கீழ்காணப்படுபவைகளில் எது ஒன்றிய பிரதேசங்களின் முந்தைய பெயர்கள் கிடையாது? Scheduled districts Chief Commissioner's provinces Part C and Part D states Peculiar central enclaves 5 / 10 When was the Punjab state bifurcated into Punjab and Haryana? பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவாக பிரிக்கப்பட்டது எப்போது 1966 1956 1963 1947 6 / 10 Match the following and choose the correct answer from the options below: States Formation (Year) a) Kerala 1. 1963 b) Nagaland 2. 1966 c) Maharashtra 3. 1956 d) Haryana 4. 1960 கீழே காணப்படும் பட்டியல்களை பொருத்துக பிறகு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். மாநிலம் நிறுவப்பட்ட ஆண்டு a) கேரளா 1. 1963 b) நாகாலாந்து 2. 1966 c) மஹாராஷ்டிரம் 3. 1956 d) ஹரியானா 4. 1960 1 3 2 4 3 1 4 2 4 3 2 1 3 4 2 1 7 / 10 By which Act the name Uttranchal was changed into Uttarakhand? எந்தச் சட்டத்தால் உத்ராஞ்சல் என்ற பெயர் உத்தரகாண்ட் என்று மாற்றப்பட்டது? The Uttranchal (Alteration of Name) Act, 2006 (உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2006 ) The Uttranchal (Alteration of Name) Act, 2000 (உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2000) The Uttranchal (Alteration of Name) Act, 2001 ( உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2001) The Uttranchal (Alteration of Name) Act, 2003 (உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2003) 8 / 10 Which among the following commissions recommended the reorganisation of Indian States on linguistic basis? கீழ்க்காணும் ஆணையங்களில் எது இந்திய மாநிலத்தை மொழிவாரியாக மறுசீரமைக்க பரிந்துரைத்தது? Fazal Ali Commission (ஃபசல் அலி ஆணையம் ) K.M. Panikkar Commission (கே.எம். பனிக்கர் ஆணையம்) Bhanu Pratap Singh Commission (பானுபிரதாப் சிங் ஆணையம்) Upendra Commission (உபேந்ரா ஆணையம்) 9 / 10 Which State was first formed on the basis of Linguistics in India? இந்தியாவில் முதன் முதலில் எந்த மாநிலம் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்டது? Kerala (கேரளா) Andhra ( ஆந்திரா) Karnataka (கர்நாடகம்) Tamil Nadu (தமிழ்நாடு) 10 / 10 Delhi has emerged as the National Capital territory with a legislature and a council of ministers by டெல்லி சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையுடன் கூடிய தேசியத் தலைப் பகுதியாக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தம் 65th Constitutional Amendment (65 வது அரசமைப்பு சட்டத்திருத்தம்) 67th Constitutional Amendment (67 வது அரசமைப்பு சட்டத்திருத்தம் ) 69th Constitutional Amendment (69 வது அரசமைப்பு சட்டத்திருத்தம்) 71st Constitutional Amendment (71 வது அரசமைப்பு சட்டத்திருத்தம்) Your score isThe average score is 45% 0% Restart quiz Job Views: 43 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet