TNPSC GROUP 1 QUIZ By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love TNPSC group 4 quiz challenge yourself!!!! 1 / 11 the time taken for the constituent assembly to finnalize te constitution of india இந்திய அரசியலமைப்பை இறுதி செய்ய அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம் 2 years,11 months,18 days 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் 2 years,9 months,8 days 2 ஆண்டுகள், 09 மாதங்கள், 8 நாட்கள் 2 years,7 months,18 days 2 ஆண்டுகள், 07 மாதங்கள், 18 நாட்கள் 2 years,5 months,20 days 2 ஆண்டுகள், 05 மாதங்கள், 20 நாட்கள் 2 / 11 The design of the National flag was adopted by the constituent A sembly of India on தேசியக் கொடியின் வடிவமைப்பை இந்திய அரசியல் நிர்ணயச் சபையா அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 20 june1947 20 ஜூன் 1947 22 july1947 22 ໘໑໙ 1947 21 august 1947 21 ஆகஸ்ட் 1947 23 november 1947 23 நவம்பர் 1947 3 / 11 Which mission endorsed the plan for a Central Government with limited powers and relatively strong provinces having considerable degree of autonomy with all residuary powers? பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு வித்திட்டது? 1946, Cabinet Mission 1946, கேபினட் பணிக்குழு 1942, Cripps Mission 1942, கிரிப்ஸ் பணிக்குழு Constituent Assembly 1949 அரசியல் சாசன அமைப்புக்குழு, 1949 Simon Commission, 1928 சைமன் ஆணையம், 1928 4 / 11 Which mission endorsed the plan for a Central Government with limited powers and relatively strong provinces having considerable de-gree of autonomy with all residuary powers? பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு வித்திட்டது? 1946, Cabinet Mission 1946,கேபினட் பணிக்குழு 1942, Cripps Mission 1942, கிரிப்ஸ் பணிக்குழு Constituent Assembly 1949 அரசியல் சாசன அமைப்புக்குழு, 1949 Simon Commission,1928 சைமன் ஆணையம், 1928 5 / 11 Indian Constitution was adopted on இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது 26th November 1949 26th July 1949 26th May 1949 26th June 1949 6 / 11 It took to draft enact the Indian Constitution. இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன? 2 years, 11 months, 17 Days 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 தாட்கள் 2 years, 9 months, 15 days 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள் 2 years, 8 months, 10 days 2 ஆண்டுகள், 8 மாதங்கள், 10 நாட்கள் 2 years, 7 months, 8 days 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் 7 / 11 The secretary of state for India used to be paid out of the Indian rev-enues. When it was stopped? நீண்ட காலமாக இங்கிலாந்திலுள்ள இந்திய செயலருக்கு இந்திய வருவாயிலிருந்து ஊதியம் செலுத்திவரப்பட்டது. எப்பொழுது அது நிறுத்தப்பட்டது? 1919 1909 1935 1947 8 / 11 Which of the following act was described by Jawaharlal Nehru as "Charter of Slavery"? கீழ்க்காணும் சட்டங்களில் எது “அடிமைகளின் பட்டயம்" என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது? Government of India Act 1909 இந்திய அரசாங்கச் சட்டம் 1909 Government of India Act of 1919 இந்திய அரசாங்கச் சட்டம் 1919 Government of India Act of 1935 இந்திய அரசாங்கச் சட்டம் 1935 Government of India Act of 1947 இந்திய அரசாங்கச் சட்டம் 1947 9 / 11 The separate electorate was introduced in India for the first time under இந்தியாவில் முதன்முறையாக தனி வாக்காளர் தொகுதி அறிமுகப்படுத்தப்பட்டது A) The Act of 1909 1909ம் ஆண்டு சட்டம் B) The Act of 1919 1919ம் ஆண்டு சட்டம் C) The Act of 1935 1935ம் ஆண்டு சட்டம் D) None of the above மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 10 / 11 the list system of distribution of legisative powers originated in india by சட்டமியற்றும் அதிகாரப் பகிர்வுக்கான பட்டியல் முறை இந்தியாவில் உருவானது. Minto-Morley Act, 1909 மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், 1909 Montagu-Chelmsford Act, 1919 மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919 The India's Independent Act, 1947 இந்திய சுதந்திரச் சட்டம், 1947 Government of India Act, 1935 இந்திய அரசாங்கச் சட்டம், 1935 11 / 11 what was the first name of the all india cort established under the act of 1935? all india court supreme court of india federal court of india all india supreme court Your score isThe average score is 16% 0% Restart quiz Job Views: 30 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet