LOCAL GOVERNMENT ORGANIZATION QUIZ

By | January 9, 2026
Spread the love

LOCAL GOVERNMENT ORGANIZATION

CHALLENGE YOURSELF!! IMPROVE YOURSELF!!

1 / 10

Which of the following committee was appointed by the planning Commission in 1985?

 

2 / 10

The committee that first introduced the idea of constitutional status of the Panchayat Raj institutions was

முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய குழு

3 / 10

The 73rd and 74th Constitutional Amendments reserved one third of the total number of seats for women in

73வது மற்றும் 74வது சாசன திருத்தச் சட்டங்கள் எந்த அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கியுள்ளன?

4 / 10

 

Arrange the following committees in chronological order.

G.V.K. Rao Committee

Ashok Mehta Committee

Balwant Rai Mehta Committee

L.M. Singhvi Committee

பின்வரும் குழுக்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
  1. G.V.K. ராவ் குழு
  2. அசோக் மேத்தா குழு
  3. பல்வந்த்ராய் மேத்தா குழு
  4. L.M. சிங்வி குழு

5 / 10

Which schedule deals with powers and responsibilities of Municipalities in the 74th Amendment Act?

74 -வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நகராட்சியின் அதிகாரமும் பொறுப்பும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது?

6 / 10

Which committee recommends the establishment of a judicial tribunal in each state to adjudicate controversies about election of Panchayat Raj institutions.

பஞ்சாயத்துராஜ் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் நிதித்துறை தீர்ப்பாயத்தை பரிந்துரை செய்த குழு எது?

7 / 10

Which one does not include in three-tier system of local Government?

மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையில் சேர்க்கப்படாத அமைப்பு எது?

8 / 10

How many functional items are in the 73rd Amendment Act that deals with Panchayat Raj?

பஞ்சாயத்து ராஜ் உடன் தொடர்புடைய 73வது திருத்தச் சட்டத்தில் எத்தனை செயல்பாட்டுப் பொருட்கள் உள்ளன?

9 / 10

National Panchayat Raj Day is observed on
தேசிய ஊராட்சி நாள் ஆகும்.

10 / 10

Which committee was appointed by the planning commission in 1986 with respect to local self governments?
1986 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது?

Your score is

The average score is 36%

0%