LOCAL GOVERNMENT ORGANIZATION QUIZ By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love LOCAL GOVERNMENT ORGANIZATION CHALLENGE YOURSELF!! IMPROVE YOURSELF!! 1 / 10 Which of the following committee was appointed by the planning Commission in 1985? Balwant Rai Mehta Ashok Mehta G.V.K. Rao L.M. Singhvi 2 / 10 The committee that first introduced the idea of constitutional status of the Panchayat Raj institutions was முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய குழு Ashok Mehta Committee (அசோக் மேத்தா குழு) L.M. Singhvi Committee (எல்.எம் சிங்வி குழு ) Kalelkar Commission (கல்லேல்கர் குழு) Sarkaria Commission (சர்க்காரியா குழு) 3 / 10 The 73rd and 74th Constitutional Amendments reserved one third of the total number of seats for women in 73வது மற்றும் 74வது சாசன திருத்தச் சட்டங்கள் எந்த அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கியுள்ளன? Panchayat and Urban local bodies (பஞ்சாயத்து மற்றும் நகர சுய ஆட்சி அமைப்புகளில்) The State Legislative Assembly (மாநில சட்டமன்றங்களில் ) The Indian Parliament ( இந்திய நாடாளுமன்றத்தில்) Employment for women (பெண்களுக்கு வேலை வாய்ப்பில்) 4 / 10 Arrange the following committees in chronological order. G.V.K. Rao Committee Ashok Mehta Committee Balwant Rai Mehta Committee L.M. Singhvi Committee பின்வரும் குழுக்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக. G.V.K. ராவ் குழு அசோக் மேத்தா குழு பல்வந்த்ராய் மேத்தா குழு L.M. சிங்வி குழு 2,3,1,4 3,2,1,4 4,3,1,2 1,4,2,3 5 / 10 Which schedule deals with powers and responsibilities of Municipalities in the 74th Amendment Act? 74 -வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நகராட்சியின் அதிகாரமும் பொறுப்பும் இடம்பெற்றுள்ள அட்டவணை எது? 12th Schedule (12-வது அட்டவணை) 11th Schedule (11-வது அட்டவணை) 9th Schedule (9-வது அட்டவணை) 10th Schedule ( 10-வது அட்டவணை) 6 / 10 Which committee recommends the establishment of a judicial tribunal in each state to adjudicate controversies about election of Panchayat Raj institutions. பஞ்சாயத்துராஜ் தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் நிதித்துறை தீர்ப்பாயத்தை பரிந்துரை செய்த குழு எது? Balwant Rai Mehta (பல்வந்த்ராய் மேத்தா) L.M. Singhvi (L.M. சிங்வி) V.R. Rao (V.R. ராவ் ) P.K. Thungon (P.K. துங்கன்) 7 / 10 Which one does not include in three-tier system of local Government? மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையில் சேர்க்கப்படாத அமைப்பு எது? Panchayat Samiti (பஞ்சாயத்து சமிதி) Grama Sabha (கிராம சபை ) Gram Panchayat (கிராமப் பஞ்சாயத்து ) Zilla parishad (ஜில்லா பரிஷத்)) 8 / 10 How many functional items are in the 73rd Amendment Act that deals with Panchayat Raj? பஞ்சாயத்து ராஜ் உடன் தொடர்புடைய 73வது திருத்தச் சட்டத்தில் எத்தனை செயல்பாட்டுப் பொருட்கள் உள்ளன? 27 functional items ( 27 செயல்பாட்டுப் பொருட்கள்) 28 functional items ( 28 செயல்பாட்டுப் பொருட்கள்) 29 functional items (29 செயல்பாட்டுப் பொருட்கள் ) 30 functional items (30 செயல்பாட்டுப் பொருட்கள்) 9 / 10 National Panchayat Raj Day is observed on தேசிய ஊராட்சி நாள் ஆகும். 24th December (டிசம்பர் 24) 24th August (ஆகஸ்ட் 24) 24th April (ஏப்ரல் 24) 24th September (செப்டம்பர் 24) 10 / 10 Which committee was appointed by the planning commission in 1986 with respect to local self governments? 1986 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது? Balwantrai Mehta Committee (பல்வந்த்ராய் மேத்தா குழு) G.V.K. Rao Committee ( G.V.K. ராவ் குழு) L.M. Singhvi Committee (L.M. சிங்வி குழு) Ashok Mehta Committee (அசோக் மேத்தா குழு) Your score isThe average score is 40% 0% Restart quiz Job Views: 938 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet