TNPSC – GEOGRAPHY (AGRICULTURAL PATTERN IN INDIA) – ONLINE QUIZ – ACTUAL EXAM QUESTIONS – BILINGUAL (TAMIL / ENGLISH)

By | May 23, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (AGRICULTURAL PATTERN IN INDIA) - ONLINE QUIZ - ACTUAL EXAM QUESTIONS - BILINGUAL (TAMIL / ENGLISH)

1 / 34

AHGS – 2021

Purpose of Agricultural Producers’ Co-operative Marketing Society (விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்) is:

  1. Sale of agricultural products at higher price (அதிக விலையில் விற்பனை)

  2. Produce pledge loan for agriculturist (பிணை கடன் வழங்குதல்)

  3. To create comfortable market zone (சந்தை வசதி உருவாக்குதல்)

  4. To preserve the goods (பொருட்களை பாதுகாத்தல்)

2 / 34

GSCE – 2021

Assertion (A): Intensive Agriculture pattern, farmers prefer the cultivation of short duration crops.
(தீவிர வேளாண்மை முறையில், விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களை பயிரிட விரும்புகின்றனர்.)

Reason (R): Generally it is practiced wherein the size of the agricultural land holding is small.
(பொதுவாக, நிலப்பரப்பு சிறியதாக இருக்கும் இடங்களில் இது நடைமுறையில் உள்ளது.)

3 / 34

PTGS – 2021

Why the ‘Rainbow revolution’ is so called?
(‘ரெயின்போ புரட்சி’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?)

4 / 34

G1 - 2021

Why India has not become self-reliant in edible oil productions? (சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை?)

I. High cultivation cost (கூடுதலான சாகுபடி செலவு)

II. Low productivity (குறைந்த உற்பத்தி திறன்)

III. Lack of Government support (அரசு ஆதரவு இல்லை)

IV. Deficient domestic demand (போதிய உள்நாட்டு தேவை இன்மை)

5 / 34

G1 - 2021

Which one of the following agricultural practices is ecofriendly? (பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?)

6 / 34

G1 - 2022

‘Promoting soil health’ and ‘making rainwater harvesting compulsory’ – These statements relates to: (‘மண்வளத்தை மேம்படுத்துதல்’ மற்றும் ‘மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்’ – இக்கூற்றுடன் தொடர்புடையது:)

7 / 34

G1 - 2022

Which of the following are correctly paired : (பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?)

(i) KVK – Kisan Vigyan Kendra (கிசான் விஞ்ஞான கேந்திரா)

(ii) SMAE – Sub Mission on Agriculture Extension (வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை)

(iii) NSDA – National Skill Development Agency (தேசிய திறன் மேம்பாட்டு முகமை)

(iv) ATMA – Agricultural Technology Management Agency (விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை)

8 / 34

CEGS - 2022

The main objective of second Green Revolution: (இரண்டாவது பசுமை புரட்சியின் முக்கிய நோக்கம்:)

9 / 34

REPORTER EXAM - 2022

Which crop requires maximum water for cultivation? (வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படும் ஒரு பயிர் எது?

10 / 34

REPORTER EXAM - 2022
Which of the following is / are not part of the agricultural price policy? (கீழ் குறிப்பிட்டதில், எது வேளாண் விலைக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் குறிப்பிடாதது?)
  1. To improve technology for higher production (அதிக உற்பத்திக்கு தொழில் நுட்பத்தை உயர்த்துவது)
  2. To help the distribution of land (நிலப் பகிர்வுக்கு உதவுவது)
  3. To fix the procurement prices (கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல்)
  4. To manage public distribution system (பொதுப் பகிர்வு முறையை மேலாண்மை செய்தல்)

11 / 34

G-3A EXAM - 2023

Which of the following is not a Cash Crop? (கீழ்க்கண்டவற்றுள் எது பணப்பயிர் அல்ல?)

12 / 34

ROAD INSPECTOR EXAM - 2023

Which one is an example for Agro based Industry? (வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை எது?)

13 / 34

GEOLOGY EXAM - 2023
India is the ______________ largest producer of Coffee globally. (உலக காபி உற்பத்தியில் இந்தியா ______________ ஆவது இடத்தைப் வகிக்கிறது.)

14 / 34

G1C - DEO EXAM - 2023

The term 'Operation Flood' is related to (‘ஆப்பரேஷன் ஃபிளட்’ என்னும் வார்த்தை, இதனுடன் தொடர்புடையது)

15 / 34

G1C - DEO EXAM - 2023

Which of the following statement/s is/are true of the Agriculture of India? (கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்தியாவின் விவசாயம் தொடர்பான சரியான கூற்றுக்கள் எவை?)
  • (i) India is the world's largest producer of tea, sugarcane and some oil seeds. (உலகளவில் இந்தியா தேயிலை, கரும்பு மற்றும் எண்ணெய் விதைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.)
  • (ii) The sources of "Green Revolution" have made India self-sufficient in food. (பசுமைப் புரட்சியின் மூலமாக இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.)

16 / 34

RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE 2023

Primitive form of agriculture in which absence of plough is called (உழவு இல்லாத விவசாயத்தின் பழமையான வடிவம் எது?

17 / 34

MASS INTERVIEWER-TN HEALTH DEPT 2023

Name the network project of the Indian Council of Agriculture Research (ICAR) that aims to enhance the resilience of Indian Agricultural to climate change through strategic research and technology demonstration is (இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமானது (ICAR) இந்திய வேளாண்மையை காலநிலை மாறுபாடுகள் போன்ற காரணிகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக நிலையான ஆய்வு, செயல்திட்டம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக ஏற்படுத்தியுள்ள தொடர் திட்டமானது.

18 / 34

COMBINED ENGINEER EXAM-2024

189. Life in India is primarily based on Agriculture, which is dependent for its very existence on the (இந்தியாவின் வாழ்வாதாரம் வேளாண்மையை முன்னிட்டே உள்ளது, அத்தகைய வேளாண்மையின் இருப்பு அதிகமாக சார்ந்துருப்பது)

19 / 34

COMBINED ENGINEER EXAM-2024

ICRISAT is related to (ICRISAT ___________ உடன் தொடர்புடையது.)

20 / 34

COMBINED ENGINEER EXAM-2024

According to 2011 census ___________ percent of the main workers in Indian labour force was employed in the agricultural sector and allied activities (2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் ___________ சதவீதம் முக்கியத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் அதன் துணைத் துறைகளில் பணியாற்றுகிறார்கள்.)

21 / 34

COMBINED ENGINEER EXAM-2024
Why is "Commercialisation of Agriculture" so called (“வேளாண்மையின் வணிகமயம்” என எதனால் அழைக்கப்படுகிறது?)
  • (A) 

22 / 34

COMBINED ENGINEER EXAM - 2023

The components of Evergreen Revolution are (நீடித்து நிலைக்கும் பசுமைப்புரட்சியின் உட்கருத்துகள்)
  • (1) Produce more using fewer resources (குறைந்த இடுபொருட்களில் அதிக உற்பத்தி)
  • (2) Using renewable sources of energy (புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு)
  • (3) Maintaining environment for soil health (மண்வளம் பாதுகாக்க சுற்றுச்சூழலை பேணுதல்)
  • (4) Prevention of land subdivision (நிலம் துண்டாடப்படுவதைத் தடுத்தல்)

23 / 34

HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER EXAM 2024

Red Revolution related with (சிவப்பு புரட்சியுடன் தொடர்புடையது)
  • 1. Apple (ஆப்பிள்)
  • 2. Meat (இறைச்சி)
  • 3. Tomato (தக்காளி)
  • 4. Shrimp (இறால்)

24 / 34

HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER EXAM 2024

Match the important Agricultural Revolutions with its related products :

இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகளை உற்பத்திகளுடன் ஒப்பிடுக 🙂

Revolutions (புரட்சிகள்)

(a) Golden fibre revolution (தங்க நூலிழைப் புரட்சி)

(b) Silver fibre revolution (வெள்ளி இழைப் புரட்சி)

(c) Grey revolution (சாம்பல் புரட்சி)

(d) Blue revolution (நீலப் புரட்சி)

Products (உற்பத்திகள்)

Fertilizers (உரங்கள்)

Fish production (மீன்கள் உற்பத்தி)

Jute production (சணல் உற்பத்தி)

Cotton (பருத்தி உற்பத்தி)

25 / 34

G 4 EXAM - 2024

India observed 2018 as the national year of which crop? (133. இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?)

26 / 34

G 1 EXAM - 2024

The term “Operation Flood” is related to which of the following products? (167. "வெள்ள நடவடிக்கை" என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?)

27 / 34

COMBINED TECHNICAL EXAM (NON IV POST) - 2024

The Prime Minister Shri Narendra Modi slogan, "Lab to Land" saying that farmers should (145. விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விடுத்த "ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு" என்ற முழக்கம் இதனை மேம்படுத்த)

Produce organic food (1. இயற்கை உரமிட்ட உணவு மேம்படுத்த)

Enhance the production (2. வேளாண் உற்பத்தியை மேம்படுத்த)

Use High yielding varieties (3. அதிக மகசூல் தரும் பயிர்களை மேம்படுத்த)

Feed the country (4. நாட்டிற்கே உணவு தர)

28 / 34

COMBINED TECHNICAL SERVICE EXAM (ITI) - 2024

Choose the correct sentences. (101. சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு.)

(i) Rajasthan is the largest producer of Bajra in India. ((i) இந்தியாவில் கம்பு உற்பத்தியில் இராஜஸ்தான் முதன்மை மாநிலமாக உள்ளது.)

(ii) West Bengal is the leading state both in cultivation and production of Jute. ((ii) சணல் பயிரிடுவதிலும், உற்பத்தியிலும் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது.)

(iii) Andhra Pradesh is India's largest oilseeds producing state. ((iii) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.)

29 / 34

COMBINED TECHNICAL SERVICE EXAM (ITI) - 2024

Match the following : (103. பொருத்துக 🙂

I

(I)(a) Bulb ((a) குமிழ்த்தண்டு)

(b) Corm ((b) தரையடிக் கிழங்கு)

(c) Rhizome ((c) மட்டநிலத் தண்டு)

(d) Tuber ((d) கிழங்கு)

II

(II)Turmeric (1. மஞ்சள்)

Potato (2. உருளைக்கிழங்கு)

Onion (3. வெங்காயம்)

Colacasia (4. சேப்பங்கிழங்கு)

30 / 34

COMBINED TECHNICAL SERVICE EXAM (IV POST-II) - 2024 BOD (Biological Oxygen Demand) measures the (132. உயிர்வேதியியல் ஆக்சிஜன் பற்றாக்குறையை அளவீடு செய்வது என்பது)

31 / 34

COMBINED TECHNICAL SERVICE EXAM (IV POST-II) - 2024

Which is/are the objective/s of a sound "Grow more food Campaign" started in 1942? (165. 1942ல் தொடங்கப்பட்ட "பசுமை பிரச்சாரத்தின்" நோக்கம் எவை?)

(i) To increase in the area of land cropped and the increase in yield per unit of area. (பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் ஒரு யூனிட் பகுதியின் விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.)

(ii) Million acres are used to increase double cropping. (இரட்டைப் பயிர் சாகுபடியின் காரணமாக மில்லியன் கணக்கான ஏக்கர் பயிரிட பயன்படுத்தப்படுகிறது.)

(iii) To ensure fair prices for the produce of the farmers. (விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும்.)

32 / 34

SPECIAL COMPETITIVE EXAM - 2025

Match correctly the different names of shifting agriculture in different regions in India. (104. இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்களை சரியாக பொருத்துக.)

Name (பெயர்) - Place (மாநிலம்)

(a) Jhum (ஜூம்) - 1. Assam (அசாம்)

(b) Punam Krishi (புனம் கிருஷி) - 2. Kerala (கேரளா)

(c) Podu (போடு) - 3. Andhra Pradesh (ஆந்திரப்பிரதேசம்)

(d) Bewar (பீவார்) - 4. Madhya Pradesh (மத்தியப் பிரதேசம்)

33 / 34

GROUP 4 EXAM - 2025

Match the following : (176. கீழ்கண்டவற்றை பொருத்துக 🙂

Shifting cultivation (இடப்பெயர்வு வேளாண்மை) - Region (பகுதி)

(a) Ladang ((a) லடாங்) - 1. Malaysia (1. மலேசியா)

(b) Milpa ((b) மில்பா) - 4. Mexico (4. மெக்ஸிகோ)

(c) Roca ((c) ரோக்கா) - 3. Brazil (3. பிரேசில்)

(d) Ray ((d) ரே) - 2. Vietnam (2. வியட்நாம்)

34 / 34

CTS ITI – LEVEL II EXAM – 2025

Which of the following statements are true about agricultural pattern? (149. கீழ்க்காண்பவற்றுள் விவசாய முறைகள் பற்றிய சரியான கூற்று எது?)

(i) Subsistence agriculture is the production of food primarily for consumption by the farmer's family. (தன்னிறைவு விவசாயத்தில் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான வேளாண் பொருட்களை மட்டுமே முதன்மையாக உற்பத்தி செய்து கொள்வர்.)

(ii) Commercial agriculture is the production of food primarily for sale harvesting off the farm. (வணிக விவசாயத்தில் விவசாயிகள், முதன்மையாக வேளாண் பொருட்களை, பண்ணைக்கு வெளியே விற்பனைக்காக உற்பத்தி செய்வதாகும்.)

(iii) Intensive agriculture is a kind of traditional farming practiced by tribes in the hilly and forest regions. (தீவிர வேளாண்மை என்பது மலைப்பகுதி மற்றும் வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பின்பற்றும் இத்தகைய விவசாய முறைகளில் ஒன்றாகும்.)

Your score is

The average score is 35%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *