TNPSC – GEOGRAPHY (AGRICULTURAL PATTERN IN INDIA) – ONLINE QUIZ – ACTUAL EXAM QUESTIONS – BILINGUAL (TAMIL / ENGLISH) By praveensundaram1994 | May 23, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (AGRICULTURAL PATTERN IN INDIA) - ONLINE QUIZ - ACTUAL EXAM QUESTIONS - BILINGUAL (TAMIL / ENGLISH) 1 / 34 AHGS – 2021 Purpose of Agricultural Producers’ Co-operative Marketing Society (விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்) is: Sale of agricultural products at higher price (அதிக விலையில் விற்பனை) Produce pledge loan for agriculturist (பிணை கடன் வழங்குதல்) To create comfortable market zone (சந்தை வசதி உருவாக்குதல்) To preserve the goods (பொருட்களை பாதுகாத்தல்) (1) correct (1), (2) correct (1), (2), (3) correct (3), (4) correct 2 / 34 GSCE – 2021 Assertion (A): Intensive Agriculture pattern, farmers prefer the cultivation of short duration crops.(தீவிர வேளாண்மை முறையில், விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களை பயிரிட விரும்புகின்றனர்.) Reason (R): Generally it is practiced wherein the size of the agricultural land holding is small.(பொதுவாக, நிலப்பரப்பு சிறியதாக இருக்கும் இடங்களில் இது நடைமுறையில் உள்ளது.) Both (A) and (R) are correct. (R) is correct explanation of (A). (இரண்டும் சரி. (R), (A)-க்கு சரியான விளக்கம்.) Both (A) and (R) are correct. (R) is not the correct explanation of (A). (இரண்டும் சரி. (R), (A)-க்கு சரியான விளக்கம் அல்ல.) (A) is true, (R) is false. ((A) சரி, (R) தவறு.) (R) is true, (A) is false. ((R) சரி, (A) தவறு.) 3 / 34 PTGS – 2021 Why the ‘Rainbow revolution’ is so called?(‘ரெயின்போ புரட்சி’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?) Agricultural revolution (விவசாய புரட்சி) Revolution in Agricultural and Industrial output (விவசாய மற்றும் தொழில்துறை உற்பத்தியில் புரட்சி) IT revolution (தகவல் தொழில்நுட்ப புரட்சி) Industrial revolution (தொழில்துறை புரட்சி) 4 / 34 G1 - 2021 Why India has not become self-reliant in edible oil productions? (சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை?) I. High cultivation cost (கூடுதலான சாகுபடி செலவு) II. Low productivity (குறைந்த உற்பத்தி திறன்) III. Lack of Government support (அரசு ஆதரவு இல்லை) IV. Deficient domestic demand (போதிய உள்நாட்டு தேவை இன்மை) II only (II மட்டும்) I and III (I மற்றும் III) I, II and III (I, II மற்றும் III) I only (I மட்டும்) 5 / 34 G1 - 2021 Which one of the following agricultural practices is ecofriendly? (பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?) Organic farming (கரிம வேளாண்மை) Shifting cultivation (சாகுபடி மாற்றம்) Cultivation of high yielding varieties (அதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடி) Growing plants in glass houses (கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்) 6 / 34 G1 - 2022 ‘Promoting soil health’ and ‘making rainwater harvesting compulsory’ – These statements relates to: (‘மண்வளத்தை மேம்படுத்துதல்’ மற்றும் ‘மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்’ – இக்கூற்றுடன் தொடர்புடையது:) Green revolution (பசுமைப்புரட்சி) Blue revolution (நீலப் புரட்சி) Evergreen revolution (பசுமையான புரட்சி) Yellow revolution (மஞ்சள் புரட்சி) 7 / 34 G1 - 2022 Which of the following are correctly paired : (பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?) (i) KVK – Kisan Vigyan Kendra (கிசான் விஞ்ஞான கேந்திரா) (ii) SMAE – Sub Mission on Agriculture Extension (வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை) (iii) NSDA – National Skill Development Agency (தேசிய திறன் மேம்பாட்டு முகமை) (iv) ATMA – Agricultural Technology Management Agency (விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை) (i), (ii) and (iii) / (i), (ii) மற்றும் (iii) (ii), (iii) and (iv) / (ii), (iii) மற்றும் (iv) (i), (iii) and (iv) / (i), (iii) மற்றும் (iv) (i), (ii), (iii) and (iv) / (i), (ii), (iii) மற்றும் (iv) 8 / 34 CEGS - 2022 The main objective of second Green Revolution: (இரண்டாவது பசுமை புரட்சியின் முக்கிய நோக்கம்:) To raise the agricultural productivity to promote food security (உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விவசாய உற்பத்தித் திறனை உயர்த்துவது) To promote sustainable agriculture (நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக) To increase the per capita income of farmers (விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க) All the above (மேற்கூறிய அனைத்தும்) 9 / 34 REPORTER EXAM - 2022 Which crop requires maximum water for cultivation? (வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படும் ஒரு பயிர் எது? Barley (பார்லி) Maize (மக்காச்சோளம்) Sugarcane (கரும்பு) Wheat (கோதுமை) 10 / 34 REPORTER EXAM - 2022 Which of the following is / are not part of the agricultural price policy? (கீழ் குறிப்பிட்டதில், எது வேளாண் விலைக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் குறிப்பிடாதது?) To improve technology for higher production (அதிக உற்பத்திக்கு தொழில் நுட்பத்தை உயர்த்துவது) To help the distribution of land (நிலப் பகிர்வுக்கு உதவுவது) To fix the procurement prices (கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தல்) To manage public distribution system (பொதுப் பகிர்வு முறையை மேலாண்மை செய்தல்) 1 only (1 மட்டும்) 2 only (2 மட்டும்) 1, 2 and 3 (1, 2 மற்றும் 3) 1, 3 and 4 (1, 3 மற்றும் 4) 11 / 34 G-3A EXAM - 2023 Which of the following is not a Cash Crop? (கீழ்க்கண்டவற்றுள் எது பணப்பயிர் அல்ல?) Sugarcane (கரும்பு) Coffee (காபி) Tobacco (புகையிலை) Cotton (பருத்தி) 12 / 34 ROAD INSPECTOR EXAM - 2023 Which one is an example for Agro based Industry? (வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை எது?) Sugar Mill (சர்க்கரை ஆலை) Cement (சிமெண்ட் ஆலை) Steel factory (எஃகு தொழிற்சாலை) Mining (சுரங்கம் தோண்டுதல்) 13 / 34 GEOLOGY EXAM - 2023 India is the ______________ largest producer of Coffee globally. (உலக காபி உற்பத்தியில் இந்தியா ______________ ஆவது இடத்தைப் வகிக்கிறது.) 2nd 4th 7th 9th 14 / 34 G1C - DEO EXAM - 2023 The term 'Operation Flood' is related to (‘ஆப்பரேஷன் ஃபிளட்’ என்னும் வார்த்தை, இதனுடன் தொடர்புடையது) Green Revolution (பசுமை புரட்சி) White Revolution (வெள்ளை புரட்சி) Blue Revolution (நீல புரட்சி) Poly House Revolution (பாலி வீடு புரட்சி) 15 / 34 G1C - DEO EXAM - 2023 Which of the following statement/s is/are true of the Agriculture of India? (கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்தியாவின் விவசாயம் தொடர்பான சரியான கூற்றுக்கள் எவை?) (i) India is the world's largest producer of tea, sugarcane and some oil seeds. (உலகளவில் இந்தியா தேயிலை, கரும்பு மற்றும் எண்ணெய் விதைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.) (ii) The sources of "Green Revolution" have made India self-sufficient in food. (பசுமைப் புரட்சியின் மூலமாக இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.) (i) only ((i) மட்டும்) (ii) only ((ii) மட்டும்) Both (i) and (ii) ((i), (ii) ஆகிய இரண்டும்) None of the above (மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை) 16 / 34 RESEARCH ASSISTANT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE 2023 Primitive form of agriculture in which absence of plough is called (உழவு இல்லாத விவசாயத்தின் பழமையான வடிவம் எது? Hoe Farming (மண்வெட்டி விவசாயம்) Dry Farming (உலர் விவசாயம்) Wet Farming (ஈரமான விவசாயம்) Organic Farming (இயற்கை விவசாயம்) 17 / 34 MASS INTERVIEWER-TN HEALTH DEPT 2023 Name the network project of the Indian Council of Agriculture Research (ICAR) that aims to enhance the resilience of Indian Agricultural to climate change through strategic research and technology demonstration is (இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமானது (ICAR) இந்திய வேளாண்மையை காலநிலை மாறுபாடுகள் போன்ற காரணிகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக நிலையான ஆய்வு, செயல்திட்டம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக ஏற்படுத்தியுள்ள தொடர் திட்டமானது. ICMSR (ICMSR) ICRISAT (ICRISAT) NICRA (NICRA) CDRI (CDRI) 18 / 34 COMBINED ENGINEER EXAM-2024 189. Life in India is primarily based on Agriculture, which is dependent for its very existence on the (இந்தியாவின் வாழ்வாதாரம் வேளாண்மையை முன்னிட்டே உள்ளது, அத்தகைய வேளாண்மையின் இருப்பு அதிகமாக சார்ந்துருப்பது) South West Monsoon (தென்மேற்கு பருவமழை) North East Monsoon (வடகிழக்கு பருவமழை) Cold Season (குளிர் பருவம்) Summer Season (கோடை பருவம்) 19 / 34 COMBINED ENGINEER EXAM-2024 ICRISAT is related to (ICRISAT ___________ உடன் தொடர்புடையது.) Land ceiling (நில உச்சவரம்பு) Dry land farming (வறண்ட நில விவசாயம்) Live stock (கால்நடை) Fertiliser subsidy (உரத்துக்கான மானியம்) 20 / 34 COMBINED ENGINEER EXAM-2024 According to 2011 census ___________ percent of the main workers in Indian labour force was employed in the agricultural sector and allied activities (2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் ___________ சதவீதம் முக்கியத் தொழிலாளர்கள் வேளாண்மை மற்றும் அதன் துணைத் துறைகளில் பணியாற்றுகிறார்கள்.) 48.6 48.9 49.8 46.8 21 / 34 COMBINED ENGINEER EXAM-2024 Why is "Commercialisation of Agriculture" so called (“வேளாண்மையின் வணிகமயம்” என எதனால் அழைக்கப்படுகிறது?) (A) Family consumption (குடும்ப நுகர்வு) Partly for family consumption (குடும்பத்தின் ஒரு பகுதி நுகர்வு) Sale in market (சந்தையின் விற்பனை) None of the above (இவற்றுள் ஏதுமில்லை) 22 / 34 COMBINED ENGINEER EXAM - 2023 The components of Evergreen Revolution are (நீடித்து நிலைக்கும் பசுமைப்புரட்சியின் உட்கருத்துகள்) (1) Produce more using fewer resources (குறைந்த இடுபொருட்களில் அதிக உற்பத்தி) (2) Using renewable sources of energy (புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு) (3) Maintaining environment for soil health (மண்வளம் பாதுகாக்க சுற்றுச்சூழலை பேணுதல்) (4) Prevention of land subdivision (நிலம் துண்டாடப்படுவதைத் தடுத்தல்) 1, 2, 3 only (1, 2, 3 மட்டும்) 2, 3, 4 only (2, 3, 4 மட்டும்) 1, 3, 4 only (1, 3, 4 மட்டும்) 2, 1, 4 only (2, 1, 4 மட்டும்) 23 / 34 HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER EXAM 2024 Red Revolution related with (சிவப்பு புரட்சியுடன் தொடர்புடையது) 1. Apple (ஆப்பிள்) 2. Meat (இறைச்சி) 3. Tomato (தக்காளி) 4. Shrimp (இறால்) 1 and 2 only (1 மற்றும் 2 மட்டும்) 1 and 3 only (1 மற்றும் 3 மட்டும்) 2 and 3 only (2 மற்றும் 3 மட்டும்) 3 and 4 only (3 மற்றும் 4 மட்டும்) 24 / 34 HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER EXAM 2024 Match the important Agricultural Revolutions with its related products : இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகளை உற்பத்திகளுடன் ஒப்பிடுக 🙂 Revolutions (புரட்சிகள்) (a) Golden fibre revolution (தங்க நூலிழைப் புரட்சி) (b) Silver fibre revolution (வெள்ளி இழைப் புரட்சி) (c) Grey revolution (சாம்பல் புரட்சி) (d) Blue revolution (நீலப் புரட்சி) Products (உற்பத்திகள்) Fertilizers (உரங்கள்) Fish production (மீன்கள் உற்பத்தி) Jute production (சணல் உற்பத்தி) Cotton (பருத்தி உற்பத்தி) 2, 1, 3, 4 4, 3, 1, 2 1, 2, 3, 4 3, 4, 1, 2 25 / 34 G 4 EXAM - 2024 India observed 2018 as the national year of which crop? (133. இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?) Millets (தினை வகைகள்) Oil seeds (எண்ணெய் வித்துக்கள்) Sugarcane (கரும்பு) Cotton (பருத்தி) 26 / 34 G 1 EXAM - 2024 The term “Operation Flood” is related to which of the following products? (167. "வெள்ள நடவடிக்கை" என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?) Milk Production (பால் உற்பத்தி) Fish Production (மீன் உற்பத்தி) Apiculture (தேனீ வளர்ப்பு) Alga culture (ஆல்கா வளர்ப்பு) 27 / 34 COMBINED TECHNICAL EXAM (NON IV POST) - 2024 The Prime Minister Shri Narendra Modi slogan, "Lab to Land" saying that farmers should (145. விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விடுத்த "ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு" என்ற முழக்கம் இதனை மேம்படுத்த) Produce organic food (1. இயற்கை உரமிட்ட உணவு மேம்படுத்த) Enhance the production (2. வேளாண் உற்பத்தியை மேம்படுத்த) Use High yielding varieties (3. அதிக மகசூல் தரும் பயிர்களை மேம்படுத்த) Feed the country (4. நாட்டிற்கே உணவு தர) (A) 1 and 2 only ((A) 1 மற்றும் 2 மட்டும்) (B) 1 and 3 only ((B) 1 மற்றும் 3 மட்டும்) (C) 2 and 3 only ((C) 2 மற்றும் 3 மட்டும்) (D) 2 and 4 only ((D) 2 மற்றும் 4 மட்டும்) 28 / 34 COMBINED TECHNICAL SERVICE EXAM (ITI) - 2024 Choose the correct sentences. (101. சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு.) (i) Rajasthan is the largest producer of Bajra in India. ((i) இந்தியாவில் கம்பு உற்பத்தியில் இராஜஸ்தான் முதன்மை மாநிலமாக உள்ளது.) (ii) West Bengal is the leading state both in cultivation and production of Jute. ((ii) சணல் பயிரிடுவதிலும், உற்பத்தியிலும் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது.) (iii) Andhra Pradesh is India's largest oilseeds producing state. ((iii) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.) (A) (i) only ((A) (i) மட்டும்) (B) (i) and (iii) only ((B) (i) மற்றும் (iii) மட்டும்) (C) (i) and (ii) only ((C) (i) மற்றும் (ii) மட்டும்) (D) (ii) and (iii) only ((D) (ii) மற்றும் (iii) மட்டும்) 29 / 34 COMBINED TECHNICAL SERVICE EXAM (ITI) - 2024 Match the following : (103. பொருத்துக 🙂 I (I)(a) Bulb ((a) குமிழ்த்தண்டு) (b) Corm ((b) தரையடிக் கிழங்கு) (c) Rhizome ((c) மட்டநிலத் தண்டு) (d) Tuber ((d) கிழங்கு) II (II)Turmeric (1. மஞ்சள்) Potato (2. உருளைக்கிழங்கு) Onion (3. வெங்காயம்) Colacasia (4. சேப்பங்கிழங்கு) 3, 4, 1, 2 1, 2, 3, 4 2, 3, 4, 1 4, 1, 2, 3 30 / 34 COMBINED TECHNICAL SERVICE EXAM (IV POST-II) - 2024 BOD (Biological Oxygen Demand) measures the (132. உயிர்வேதியியல் ஆக்சிஜன் பற்றாக்குறையை அளவீடு செய்வது என்பது) Amount oxygen required for oxidation chemicals in water ((A) நீரில் உள்ள வேதிப்பொருட்களை ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு) Amount of bacteria in a given sample of water ((B) நீரில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு) Amount of oxygen required to decompose organic matter in water samples ((C) நீரில் உள்ள கரிமப்பொருட்களை சிதைவுறச் செய்ய தேவைப்படும் ஆக்சிஜனின் அளவு) Amount of oxygen required for bacteria to decompose organic matter in water samples in fixed time and temperature ((D) நீரில் உள்ள கரிமப்பொருட்களை சிதைவுறச் செய்ய பாக்டீரியாக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறிப்பிட்ட நேரம் மற்றும் வெப்பத்தில்) 31 / 34 COMBINED TECHNICAL SERVICE EXAM (IV POST-II) - 2024 Which is/are the objective/s of a sound "Grow more food Campaign" started in 1942? (165. 1942ல் தொடங்கப்பட்ட "பசுமை பிரச்சாரத்தின்" நோக்கம் எவை?) (i) To increase in the area of land cropped and the increase in yield per unit of area. (பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் ஒரு யூனிட் பகுதியின் விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.) (ii) Million acres are used to increase double cropping. (இரட்டைப் பயிர் சாகுபடியின் காரணமாக மில்லியன் கணக்கான ஏக்கர் பயிரிட பயன்படுத்தப்படுகிறது.) (iii) To ensure fair prices for the produce of the farmers. (விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும்.) (i) only ((A) (i) மட்டும்) (ii) and (iii) only ((B) (ii) மற்றும் (iii) மட்டும்) (i) and (ii) only ((C) (i) மற்றும் (ii) மட்டும்) (i) and (iii) only ((D) (i) மற்றும் (iii) மட்டும்) 32 / 34 SPECIAL COMPETITIVE EXAM - 2025 Match correctly the different names of shifting agriculture in different regions in India. (104. இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்களை சரியாக பொருத்துக.) Name (பெயர்) - Place (மாநிலம்) (a) Jhum (ஜூம்) - 1. Assam (அசாம்) (b) Punam Krishi (புனம் கிருஷி) - 2. Kerala (கேரளா) (c) Podu (போடு) - 3. Andhra Pradesh (ஆந்திரப்பிரதேசம்) (d) Bewar (பீவார்) - 4. Madhya Pradesh (மத்தியப் பிரதேசம்) 1, 2, 3, 4 3, 4, 1, 2 2, 1, 3, 4 4, 3, 2, 1 33 / 34 GROUP 4 EXAM - 2025 Match the following : (176. கீழ்கண்டவற்றை பொருத்துக 🙂 Shifting cultivation (இடப்பெயர்வு வேளாண்மை) - Region (பகுதி) (a) Ladang ((a) லடாங்) - 1. Malaysia (1. மலேசியா) (b) Milpa ((b) மில்பா) - 4. Mexico (4. மெக்ஸிகோ) (c) Roca ((c) ரோக்கா) - 3. Brazil (3. பிரேசில்) (d) Ray ((d) ரே) - 2. Vietnam (2. வியட்நாம்) 1, 4, 3, 2 3, 4, 1, 2 4, 2, 3, 1 2, 3, 4, 1 34 / 34 CTS ITI – LEVEL II EXAM – 2025 Which of the following statements are true about agricultural pattern? (149. கீழ்க்காண்பவற்றுள் விவசாய முறைகள் பற்றிய சரியான கூற்று எது?) (i) Subsistence agriculture is the production of food primarily for consumption by the farmer's family. (தன்னிறைவு விவசாயத்தில் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான வேளாண் பொருட்களை மட்டுமே முதன்மையாக உற்பத்தி செய்து கொள்வர்.) (ii) Commercial agriculture is the production of food primarily for sale harvesting off the farm. (வணிக விவசாயத்தில் விவசாயிகள், முதன்மையாக வேளாண் பொருட்களை, பண்ணைக்கு வெளியே விற்பனைக்காக உற்பத்தி செய்வதாகும்.) (iii) Intensive agriculture is a kind of traditional farming practiced by tribes in the hilly and forest regions. (தீவிர வேளாண்மை என்பது மலைப்பகுதி மற்றும் வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பின்பற்றும் இத்தகைய விவசாய முறைகளில் ஒன்றாகும்.) (i) only ((A) (i) மட்டும் சரி) (i) and (iii) only ((B) (i) மற்றும் (iii) மட்டும் சரி) (i) and (ii) only ((C) (i) மற்றும் (ii) மட்டும் சரி) (ii) and (iii) only ((D) (ii) மற்றும் (iii) மட்டும் சரி) Your score isThe average score is 35% 0% Restart quiz Job Views: 48 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet