TNPSC – GEOGRAPHY (TRANSPORT – AIRWAYS) – ONLINE QUIZ – BILINGUAL

By | May 25, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (TRANSPORT - AIRWAYS) - ONLINE QUIZ - ACTUAL EXAM QUIZ - BILINGUAL

1 / 5

CAGS -2022

The Airport Authority of India (AAI) has a Civil Aviation Training college atஇந்திய விமான நிலைய ஆணையம் சமுதாய ஆகாய விமானப் பயிற்சிக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

2 / 5

FISHERY DEPT INSPECTOR EXAM -2023The Airport Authority of India (AAI) constituted onஇந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) எப்போது அமைக்கப்பட்டது?

3 / 5

G-3A EXAM -2023

International airports in Tamil Nadu are ___ in number.தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ___ ஆகும்.

4 / 5

ROAD INSPECTOR EXAM -2023

The headquarter of Pavan-Hans Helicopter Ltd. isபவன்-ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) நிறுவனத்தின் தலைமையிடம் ___ ஆகும்.

5 / 5

COMBINED TECHNICAL EXAM (IV POST) - 2024

Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?(1) Bharat Mala Scheme – Free gas (பாரத் மாலா திட்டம் – இலவச எரிவாயு)(2) Ayushman Bharat Scheme – Health (ஆயுஷ்மான் பாரத் திட்டம் – மருத்துவம்)(3) Dwaraka Express way – First elevated eight lane access express way (துவாரகா விரைவுச்சாலை – முதல் உயர்த்தப்பட்ட எட்டு வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச்சாலை)

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *