Characteristics of the constitution

By | January 9, 2026
Spread the love

Characteristics of the constitution

Challenge Yourself !!!!!

1 / 10

Match List-I with List-II and select the correct answer by using the codes given below :
List I
(a) Fundamental Rights    -     England

(b) Parliamentary system of Government     -    America
(c) Emergency Provisions     -    Ireland
(d) Directive principles of state policy     -    Germany

கீழே கொடுக்கபட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி சரியான இணை தேர்ந்தெடுக்கவும்:
பட்டியல் I
(a) அடிப்படை உரிமைகள்  -  இங்கிலாந்து 
(b) பாராளுமன்ற முறை அரசாங்கம்   -  அமெரிக்கா
(c) அவசரநிலை அதிகாரம்   -  அயர்லாந்த
(d) அரசு நெறிமுறைக் கோட்பாடு   -  ஜெர்மனி

2 / 10

Choose the correctly matched pair from the following:
(i) Preamble - No part of the Constitution
(ii) Directive Principles of State Policy - Duty of the State
(iii) Fundamental Duties - Duty of the Parliament
(iv) Fundamental Rights - Duty of the Citizen

கீழ்க்காணும் ஜோடிகளில் சரியாகப் பொருந்தி உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
(i) முகவுரை - அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியல்ல
(ii) அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் - அரசின் கடமை
(iii) அடிப்படைக் கடமைகள் - பாராளுமன்றத்தின் கடமை
(iv) அடிப்படை உரிமைகள் - குடிமகனின் கடமைகள்

3 / 10

Who told, "Constitution made India a quasi federal union invested with several important features of Unitary Government"

ஒற்றை ஆட்சி அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய கூறுகளை தன்னகத்தே கொண்ட ஒரு குவாசி கூட்டாட்சி முறை கொண்ட நாடாக இந்தியாவை நம் அரசியலமைப்பு உருவாக்கியுள்ளது" என்று கூறியவர் யார்?

4 / 10

Who Stated, "Indian Constitution is first and foremost a social docu-ment"?

இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்" எனக் கூறியவர் யார்?

5 / 10

Pluralism is the keystone of Indian

பன்முகத்தன்மை என்பது இந்திய ______ மைல்கள் ஆகும்.

6 / 10

Though the country and the people may be divided into different states for the convenience of administrative activities, the country is one integral whole? - Who said this?

"நிர்வாகச் செயல்பாடுகளின் வசதிக்காக நாடும் மக்களும் வெவ்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாடு ஒரு ஒருங்கிணைந்த முழுமை?" - இதைச் சொன்னவர் யார்?

7 / 10

Who described Indian Constitution as Co-Operative Federalism?

இந்திய கூட்டாட்சி முறையை "கூட்டுறவுக் கூட்டாட்சி" என விவரித்தவர் யார்?

8 / 10

Who described that "The Directive Principles" and the "Fundament Rights" are the conscience of the Constitution?

"வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது" - என விவரித்தவர் யார்?

9 / 10

Of the following three statements identify the true statement(s) of Indian Constitution.
(i) Indian Constitution is a socially constructed document
(ii) Indian Constitution is unwritten customs and practices
(iii) Indian Constitution is a text subject to interpretative practices of both parliament and judiciary

கீழ்க்காணும் மூன்று கூற்றுகளில் இந்திய அரசியலமைப்பு பற்றிய சரியான கூற்று/கூற்றுகளை அடையாளம் காண்க.
(i) இந்திய அரசியலமைப்பு ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஆவணமாகும்
(ii) இந்திய அரசியலமைப்பு எழுதப்படாத பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளாகும்
(iii) இந்திய அரசியலமைப்பு பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டின் விளக்க நடைமுறைகளுக்கு உட்பட்ட ஒரு நூலாகும்

10 / 10

Another bold feature of the constitution is that it seeks to establish a secular state. Which of the following statements does not relate to the idea of a secular state?

அரசியலமைப்பின் மற்றொரு துணிச்சலான கூறு என்னவென்றால் அது மதச்சார்பற்ற அரசை நிறுவ முயலுகிறது. கீழ்க்காணும் கூற்றுகளில் மதச்சார்பற்ற அரசு பற்றிய கருத்துகளில் பொருத்தமற்றது எது?

Your score is

The average score is 0%

0%