TNPSC – GEOGRAPHY (TRANSPORT – AIRWAYS) – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | May 25, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (TRANSPORT - AIRWAYS) - ONLINE QUIZ - ACTUAL EXAM QUIZ - BILINGUAL 1 / 5 CAGS -2022 The Airport Authority of India (AAI) has a Civil Aviation Training college atஇந்திய விமான நிலைய ஆணையம் சமுதாய ஆகாய விமானப் பயிற்சிக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? Delhi (டெல்லி) Allahabad (அலகாபாத்) Bangaluru (பெங்களூர்) Kolkatta (கொல்கத்தா) 2 / 5 FISHERY DEPT INSPECTOR EXAM -2023The Airport Authority of India (AAI) constituted onஇந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) எப்போது அமைக்கப்பட்டது? 1st April 1965 (1 ஏப்ரல் 1965) 1st April 1975 (1 ஏப்ரல் 1975) 1st April 1985 (1 ஏப்ரல் 1985) 1st April 1995 (1 ஏப்ரல் 1995) 3 / 5 G-3A EXAM -2023 International airports in Tamil Nadu are ___ in number.தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ___ ஆகும். 4 3 2 1 4 / 5 ROAD INSPECTOR EXAM -2023 The headquarter of Pavan-Hans Helicopter Ltd. isபவன்-ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) நிறுவனத்தின் தலைமையிடம் ___ ஆகும். Kolkatta (கொல்கத்தா) Mumbai (மும்பை) New Delhi (புதுடெல்லி) Chennai (சென்னை) 5 / 5 COMBINED TECHNICAL EXAM (IV POST) - 2024 Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?(1) Bharat Mala Scheme – Free gas (பாரத் மாலா திட்டம் – இலவச எரிவாயு)(2) Ayushman Bharat Scheme – Health (ஆயுஷ்மான் பாரத் திட்டம் – மருத்துவம்)(3) Dwaraka Express way – First elevated eight lane access express way (துவாரகா விரைவுச்சாலை – முதல் உயர்த்தப்பட்ட எட்டு வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச்சாலை) (1) only ((1) மட்டும்) (1) and (3) only ((1) மற்றும் (3) மட்டும்) (2) and (3) only ((2) மற்றும் (3) மட்டும்) (1) and (2) only ((1) மற்றும் (2) மட்டும்) Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 2 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet