TNPSC – GEOGRAPHY (POPULATION DENSITY) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL

By | May 27, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (POPULATION DENSITY) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL

1 / 24

SD - 2022
Among the Union territories, which is the highest and lowest density of population in India? / இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை?

2 / 24

REPORTER EXAM - 2022

__________ is the second largest State in India on account of its size. / __________ பரப்பளவில் இரண்டாவது பெரிய இந்திய மாநிலமாகும்.

3 / 24

JAILOR EXAM -2022
According to census of 2011, the union territory has the lowest density of population is (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, எந்த யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ளது?)

4 / 24

JUNIOR REHABILITATION OFFICER EXAM -2023
Consider the following statements and choose the right option for what under - population means (பின்வரும் வாக்கியங்களை கவனமாகக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் "குறைந்த மக்கள் தொகை" குறித்து சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு)
Statement 1 : A situation where the number of people that can be supported is the same as the available resources (வாக்கியம் 1 : ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வளங்களும் மக்கள் தொகையும் சரியான விகிதத்தில் காணப்படுவது)
Statement 2 : A situation where by the population is considered too large for the available resources (வாக்கியம் 2 : ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வளங்களைவிட மக்கட்தொகை மிகுதியாக காணப்படுவது)
Statement 3 : A situation where the population is less than the available resources of a country. (வாக்கியம் 3 : ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வளங்களைவிட மக்கட்தொகை குறைந்து காணப்படுதல்)

5 / 24

JUNIOR REHABILITATION OFFICER EXAM -2023

Which state has the highest percentage of Urban Population in India as per 2011 census? (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் அதிக சதவிகித நகர்ப்புர மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் எது?)

6 / 24

BURSAR EXAM -2023

According to 2001 census the lowest population density of 13 persons per sq.km. was found in which state of India? (2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியான 13 நபர்கள் 1 சதுர கி.மீ கொண்டுள்ள மாநிலம் எது?)

7 / 24

CSSS EXAM -2023
The celebration of world population day July 11th is started from the year (உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ஆம் நாள் என்பது எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?)

8 / 24

LIBRARY SCIENCE EXAM -2023
Which state is known for the highest population density in India? (கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலமாக அறியப்படுவது எது?

9 / 24

G1C- DEO EXAM -2023
Which of the following statements are true about India from the following information which one is correct? (கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும் இந்தியாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?)
(i) The World's second most populous country. (உலகின் இரண்டாவது மக்கட்தொகை கொண்ட நாடாகும்.)
(ii) The fifth largest country in area. (பரப்பளவில் ஐந்தாவது பெரிய நாடாகும்.)
(iii) In 2011, population density of 382 persons per sq.km. (2011ஆம் ஆண்டில், மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் ஆகும்.)

10 / 24

G1C- DEO EXAM -2023

Arrange the population density in descending order based on 2011 census. (2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் தொகை அடர்த்தியை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.)

11 / 24

ACF EXAM -2023
Assertion (A) : Areas of high density of population in India are well watered, arable how lands of fertile soils and easy transportation. (கூற்று (A) : இந்தியாவின் அதிக மக்கள் தொகைகொண்ட பகுதிகள் நீர் வளம் மிக்கது, வேளாண்மைக்கேற்ற மண் வளம் மிக்க தாழ்நிலங்கள் மற்றும் எளிதான போக்குவரத்து வசதியை கொண்டிருப்பது.)
Reason (R) : High density areas also contain old settlements (காரணம் (R) : அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் பழமையான குடியிருப்புகளையும் கொண்டுள்ளது.)

12 / 24

ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT 2023
Which is the least populous State of India? (இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?)

13 / 24

G 1B&C SERVICE EXAM - 2024
Which of these expression is used in the case of population forecasting with the help of the arithmetical increase method? (எண்கணித அதிகரிப்பு முறையின் உதவியுடன் மக்கள்தொகை முன்னறிவிப்பு நிலையில் இந்த வெளிப்பாடுகளில் எது பயன்படுத்தப்படுகிறது?)

14 / 24

GROUP 4 EXAM - 2025
Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population. (கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.)
Reason [R] : Birth and death rate does not affect the distribution of population. (காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.)

15 / 24

G2 -2022

The concentration Index was calculated byசெறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது

(i) Total population and total cultivable area in terms of persons per . (ஒரு கி.மீ இல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு)

(ii) Dividing actual population of the district by the average population of a district. (ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாநிலத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.)

(iii) Total population be correlated to the land area weighted according to its productivity. (மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது.)

16 / 24

EO G3 -2022

The highest percentage of scheduled tribe population is found in the state/union territoryபட்டியல் பழங்குடியின மக்கள் அதிக சதவீதத்தில் காணப்படும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

17 / 24

POPULATION GEOGRAPHY QUESTION

Match the List I with List II and select the correct answer using the codes given below :பட்டியல் I மற்றும் II - ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க :

List I (State / மாநிலம்) – List II (Size of population (persons) as per 2011 census / 2011 மக்கள் தொகை)

(a) Maharashtra (மகாராஷ்ட்ரா) – 1. 104,099,452 (1. 104,099,452)

(b) Bihar (பீகார்) – 2. 84,580,777 (2. 84,580,777)

(c) West Bengal (மேற்கு வங்கம்) – 3. 112,374,333 (3. 112,374,333)

(d) Andhra Pradesh (ஆந்திர பிரதேசம்) – 4. 91,276,115 (4. 91,276,115)

18 / 24

CBT -2022

The population size of Class II urban settlements isஇரண்டாம் தர நகர்ப்புற குடியிருப்புகளின் மக்கள் தொகையானது

19 / 24

VCGS -2022

According to World Health Organization (WHO), how much percentage of Indian population does not have access to clean drinking water?உலக சுகாதார அமைப்பின் கருத்தின் அடிப்படையில், இந்திய மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தினர் சுத்தமான குடிநீர் பெறவில்லை?

20 / 24

VAS AHGS -2020

Density of population is measured as
(மக்கள் தொகை அடர்த்தி என்பது)

21 / 24

G1 -2021

The most populous State of India isஅதிக மக்கட்தொகையைக் கொண்ட இந்திய மாநிலம்

22 / 24

POPULATION GEOGRAPHY QUESTION

What is Density of Population?மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?

23 / 24

G1 -2022

Which of the following statements are true about population growth of India?இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?

(i) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 44% of the total population of India in 1996. (பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.)

(ii) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 48% of the total population of India in 2016. (பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.)

(iii) These states contributed 70% of the total increase in population of the country during the period of 1996-2016. (1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் மேற்கண்ட மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.)

24 / 24

VAS AHGS -2020Population density meansமக்கள் அடர்த்தி என்பது

Your score is

The average score is 56%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *