TNPSC – GEOGRAPHY (COMMUNICATION) – ACTUAL EXAM QUESTIONS – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | May 27, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (COMMUNICATION) - ACTUAL EXAM QUESTIONS - ONLINE QUIZ - BILINGUAL 1 / 6 DPGS - 2022 In which year, quick mail service was introduced in India?(இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?) 1975 1977 1971 1976 2 / 6 SD - 2022 In which year, Quick Mail Service is introduced in India?(இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?) 1955 1965 1975 1985 3 / 6 G 2 & 2A EXAM - 2024 Which Ministry launched the Digital Intelligence Platform (DIP) and 'Chakshu' facility on Sanchar Saathi portal?எந்த அமைச்சகம் சஞ்சார் சாத்தி போர்ட்டலில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் 'சக்ஷூ' வசதியை தொடங்கியது? Ministry of Power (மின் அமைச்சகம்) Ministry of Civil Aviation (சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்) Ministry of Communications and Information (தகவல் தொடர்பு அமைச்சகம்) Ministry of Earth Sciences (புவி அறிவியல் அமைச்சகம்) 4 / 6 JUNIOR ANALYST - TN MEDICAL SERVICE 2023 Arrange in chronological order the milestones of the development of communication technology in India:(இந்தியாவில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய நிகழ்வுகளை காலவரிசைப்படி அமைக்கவும்:) First wireless telegraphs station established between Sagar island and Sandheads.(சாகர் தீவு மற்றும் சாண்ட்ஹெட்ஸ் இடையே முதல் கம்பியில்லா தந்தி நிலையம் நிறுவப்பட்டது) First Automatic Exchange installed in Shimla.(முதல் தானியங்கி தொலைபேசி பரிமாற்ற நிலையம் சிம்லாவில் நிறுவப்பட்டது) Radiotelephone system inaugurated between UK and India.(இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே ரேடியோ தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது) First satellite earth station for domestic communication established at Secunderabad, A.P.(உள்நாட்டு தகவல் தொடர்பிற்கான முதல் செயற்கைக்கோள் தரை நிலையம் ஆந்திரப் பிரதேசம் செக்கந்தராபாத்தில் நிறுவப்பட்டது) 1, 4, 2, 3 1, 2, 3, 4 2, 1, 4, 3 3, 2, 1, 4 5 / 6 GROUP 1 & 1A EXAM - 2025 Assertion [A] : Development of a nation depends on infrastructure facilities.கூற்று [A] : நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது.Reason [R] : Transport and communication are the back bone of economic development.காரணம் [R] : போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும். [A] and [R] is true and [R] is correct explanation for [A] ([A] மற்றும் [R] சரியே, [R] க்கான மிகச் சரியான விளக்கம் [A] ஆகும். [A] is true but [R] is false ([A] சரி ஆனால் [R] தவறு) [A], [R] is true but [R] is not the correct explanation for [A] ([A], [R] சரியே, ஆனால் [R] [A]க்கான சரியான விளக்கமல்ல) Both [A] and [R] are not correct ([A] மற்றும் [R] இரண்டும் தவறு) 6 / 6 GROUP 4 EXAM - 2025 Identify the incorrect Acronym:(தவறான சுருக்கப் பெயரை கண்டறிக:) (1) TSC – Total Sanitation Campaign(TSC – முழுமையான சுகாதார இயக்கம்) (2) NIC – National Information Centre(NIC – தேசிய தகவல் மையம்) (3) MIS – Management Information System(MIS – மேலாண்மை தகவல் அமைப்பு) (4) IMIS – Integrated Management Infrastructure System(IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உட்கட்டமைப்பு அமைப்பு) (1), (2), (3) and (4) ((1), (2), (3) மற்றும் (4)) (1), (2) and (3) ((1), (2) மற்றும் (3)) (1), (2) and (4) ((1), (2) மற்றும் (4)) (4) only ((4) மட்டும்) Your score isThe average score is 33% 0% Restart quiz Job Views: 12 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet