TNPSC – GEOGRAPHY (TRANSPORT – WATERWAYS AND PORTS) – ONLINE QUIZ – BILINGUAL

By | May 26, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (TRANSPORT - WATERWAYS AND PORTS) - ONLINE QUIZ - BILINGUAL

1 / 8

ARGS -2020

Out of 13 major ports in India, the state has three major ports ___, ____ and ____.இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது. அவை ____, ____ மற்றும் _____.

2 / 8

EO G4 -2022

In which year, Inland water ways authority was setup in India?இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

3 / 8

G-3A EXAM -2023

Which one of the following is the second largest port in India?பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?

4 / 8

AJ EXAM -2023

The headquarters of Central Inland Water transport corporation limited is located inமத்திய உள்நாட்டு நீர் போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

5 / 8

COMBINED ACCOUNTANT - TREASURY DEPT 2024

Which of the following state does not thrive in water transport?கீழ்கண்டவற்றுள் நீர் போக்குவரத்துச் செழித்துக் காணப்படாத மாநிலம் எது?

6 / 8

AAO & AHO EXAM - 2024

Mazagaon Dock shipyard is located atமசாகான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்

7 / 8

G 1B&C EXAM - 2024

Match the following:
Name of the Policy – Year of announcement
(பின்வருவனவற்றை பொருத்துக:
கொள்கையின் பெயர் – அறிவிக்கப்பட்ட ஆண்டு)

(a) Port Policy – 1. 1997
(துறைமுகக் கொள்கை – 1. 1997)

(b) Boot Policy – 2. 2019
(பூட் கொள்கை – 2. 2019)

(c) Ship Building Policy – 3. 1995
(கப்பல் கட்டுமானக் கொள்கை – 3. 1995)

(d) Ship Recycling Act – 4. 2010
(கப்பல் மறுசுழற்சி சட்டம் – 4. 2010)

8 / 8

SPECIAL COMPETITIVE EXAM – 2025

Which of the following is incorrectly paired?
(கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவை எவை?)

(1) Labrador current – Supports marine navigation
(லாப்ரடோர் நீரோட்டம் – கடல் போக்குவரத்துக்கு ஆதரவளிக்கிறது)

(2) Canaries current – Influences the extension of Sahara Desert
(கனாரிஸ் நீரோட்டம் – சஹாரா பாலைவனத்தின் விரிவை பாதிக்கிறது)

(3) Oyashio current – Hokkaido acts as the major fishing ground of the world
(ஒயாஷியோ நீரோட்டம் – ஹொக்கைடோ உலகின் முக்கிய மீன்பிடி பகுதியாக செயல்படுகிறது)

(4) Alaska current – Damage the seaports of Alaska open throughout the year
(அலாஸ்கா நீரோட்டம் – அலாஸ்கா துறைமுகங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்க உதவுகிறது)

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *