TNPSC – GEOGRAPHY (TRANSPORT – ROADWAYS) – ACTUAL EXAM QUIZ – ONLINE QUIZ – BILINGUAL

By | May 26, 2026
Spread the love

TNPSC - GEOGRAPHY (TRANSPORT - ROADWAYS) - ACTUAL EXAM QUIZ - ONLINE QUIZ - BILINGUAL

1 / 6

GSCE -2021

All of the following statements are correct exceptபின்வரும் வாக்கியங்களில் மற்ற எல்லாம் சரியானவை ஒன்றைத் தவிர

2 / 6

EO G3 -2022

The four segment of the golden quadrilateral join the following cities :தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகள் கீழ்கண்ட நகரங்களை இணைக்கிறது :

(1) Delhi – Mumbai (டெல்லி – மும்பை)

(2) Mumbai – Chennai (மும்பை – சென்னை)

(3) Chennai – Kolkata (சென்னை – கொல்கத்தா)

(4) Kolkata – Delhi (கொல்கத்தா – டெல்லி)

Consider the length of the above segments in descending order and select the correct answer using the code given below :மேலே உள்ள பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் :

3 / 6

VCGS -2022

Which one of the following is India's first 6 lane high speed express way?பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப்பாதை ஆகும்.

4 / 6

AJ EXAM -2023

Which of the following four major metros are connected under the scheme of Golden Quadrilateral?பின்வருவனவற்றுள் எந்த நான்கு முக்கிய பெரு நகரங்கள் தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது?

5 / 6

GIC- DEO EXAM -2023

Match the following states with its National Highways (km) under Bharathmala Scheme:கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களை அதன் நெடுஞ்சாலைகள் (கி.மீ.) பாரத்மாலா திட்டத்தின்படி பொருத்துக :

States (மாநிலம்) – Bharatmala Scheme NH (km) (பாரத்மாலா திட்டத்தில் நெடுஞ்சாலைகள் (கி.மீ.))

(a) Nagaland (நாகாலாந்து) – 1. 193 (1. 193)

(b) Mizoram (மிசோரம்) – 2. 361 (2. 361)

(c) Assam (அஸஸாம்) – 3. 512 (3. 512)

(d) Manipur (மணிப்பூர்) – 4. 607 (4. 607)

6 / 6

G 2 & 2A EXAM - 2024

Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used inஅடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பகத்தை எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *