DEPARTMENT OF JUSTICE By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love DEPARTMENT OF JUSTICE CHALLENGE YOURSELF !! BUILD YOURSELF !! 1 / 10 Which of the following states have a common High Court? கீழ்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றந்தைப் பெற்றுள்ளன? Delhi and Calcutta (டெல்லி மற்றும் கொல்கத்தா) Kerala and Telangana (கேரளா மற்றும் தெலுங்கானா) Punjab and Haryana (பஞ்சாப் மற்றும் ஹரியானா) Maharashtra and Gujarat (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்) 2 / 10 Fast Track Courts have been set up on the recommendation of the விரைவு நீதிமன்றங்கள் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. Eleventh Finance Commission (பதினோறாவது நிதி ஆணையம்) Supreme Court ( உச்ச நீதிமன்றம்) Parliament (பாராளுமன்றம் ) Adminstrative Reform Commission (நிர்வாக சீர்திருத்த குழு) 3 / 10 Dispute between two states of India come to the Supreme Court under- கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழி வகை செய்கிறது? Judicial review (நீதி மறு ஆய்வு) Original jurisdiction (முதன்மை அதிகார வரம்பு) Advisory jurisdiction (ஆலோசனை அதிகார வரம்பு) Appellate jurisdiction (மேல் முறையீட்டு அதிகார வரம்பு) 4 / 10 The Chief Justice and other judges of the Supreme Court are appointed by உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் பிற நீதிபதிகளை நியமனம் செய்கின்றவர் The president of India (இந்தியக் குடியரசு தலைவர்) The Attorney General (இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்) The Governor (ஆளுநர்) The Prime Minister of India (இந்தியப் பிரதமர்) 5 / 10 Which of the following is considered as the Guardian of the constitution? பின்வருவனவற்றுள் எது அரசியல் அமைப்பின் பாதுகாவலனாகச் கருதப்படுகின்றது? Legislature (சட்டமன்றம்) Executive (ஆட்சித்துறை ) Cabinet (அமைச்சரவை ) Supreme Court (உச்ச நீதிமன்றம்) 6 / 10 Which High Court is the biggest High Court in India? இந்தியாவின் மிகப் பெரிய உயர் நீதிமன்றம் நீதிமன்றம் எது? Calcutta (கல்கத்தா உயர் நீதிமன்றம்) Chennai (சென்னை உயர் நீதிமன்றம்) Allahabad (அலகாபாத் உயர் நீதிமன்றம்) Delhi (டெல்லி உயர் நீதிமன்றம்) 7 / 10 Lok Adalat was introduced in the year லோக் அதாலத் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1950 1987 1984 2000 8 / 10 Which of the following is the Judiciary for Maharastra and Goa? Madras High Court (சென்னை உயர்நிதிமன்றம்) Mumbai High Court (மும்பை உயர்நீதிமன்றம் ) Supreme Court of India (இந்திய உச்ச நீதிமன்றம்) Madurai branch of High Court (உயர்நீதிமன்ற மதுரை கிளை) 9 / 10 The Supreme Court Judges has been appointed by the President in consultation with உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனையின் பேரில் நியமிக்கிறார்? The Prime Minister (பிரதமர்) CJI Lead Collegium (தலைமை நீதிபதிகள் தலைமையிலான நீதிபதிகள் குழு) The Law Minister (சட்ட அமைச்சர்) The Vice President (குடியரசுத் துணைத் தலைவர்) 10 / 10 Which article provides the Constitutional Remedies to the citizens at Supreme Court of India? Article 21 (அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21) Article 226 (அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 226 ) Article 32 (அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 32) Article 18 (அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 18) Your score isThe average score is 57% 0% Restart quiz Job Views: 588 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet