Which of the following are incorrectly paired?
2016 - The Right of Persons with Disabilities Act
1992 - National Trust Act
2013 - National Food Security Act
1999 - Rehabilitation Council Act
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளவை எவை?
2016 - மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம்
1992 - தேசிய அறக்கட்டளைச் சட்டம்
2013 - தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
1999 - மறுவாழ்வு குழு சட்டம்