BASIC RIGHTS PART 2 By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love BASIC RIGHTS PART 2 1 / 10 Which year the Right of Children to Free and Compulsory Education Act was passed? எந்த ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கான உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது? 2001 2009 2011 2020 2 / 10 Right to education was inserted in which of the following article பின்வரும் பிரிவில் எதில் கல்விக்கான உரிமை சேர்க்கப்பட்டது. Article 21-A (பிரிவு 21-A) Article 22-A (பிரிவு 22 A ) Article 23 (பிரிவு 23) Article 24 (பிரிவு 24) 3 / 10 "It is against the law to employ children below 14 years of age in mines, factories or other occupation". This comes under which category of hu-man rights? "14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சுரங்கங்களில், தொழிற்சாலைகளில் அல்லது பிற வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு எதிரானது”. இது மனித உரிமைகளின் எந்த வகையில் வருவது? Right to freedom ( சுதந்திர உரிமை) Right to constitutional remedies (அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை ) Right against exploitation (சுரண்டலுக்கு எதிரான உரிமை ) Fundamental duties (அடிப்படை கடமைகள்) 4 / 10 The Right to Education provides for free and compulsory education to all the children from the age group of கல்வி உரிமைச் சட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் எந்த வயது வரம்பில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது? 1-5 years (1-5 ஆண்டுகள்) 5-10 years (5-10 ஆண்டுகள்) 6-14 years (6-14 ஆண்டுகள்) 1-6 years (1-6 ஆண்டுகள்) 5 / 10 According to Dr. B.R. Ambedkar, which of the following Articles is known as "the heart and soul of the Indian Constitution"? டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளில் எது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் "இதயம் மற்றும் ஆன்மா" என்று அறியப்படுகிறது. Article 28 (சட்டப்பிரிவு 28) Article 29 (சட்டப்பிரிவு 29) Article 30 ( சட்டப்பிரிவு 30) Article 32 (சட்டப்பிரிவு 32) 6 / 10 How can the Fundamental Rights be suspended? அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்? If the Supreme Court so desires ( உச்சநீதிமன்றம் விரும்பினால்) If the Prime Minister orders to this effect (பிரதம மந்திரியின் அணையினால்) If the president Orders it during the national emergency (நேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் ) All of the above (மேற்கண்ட அனைத்தும்) 7 / 10 The right to property was taken away as a fundamental Rights by the 44th Amendment Act 1978 and converted as a legal Right Under Ar-ticle. 1978 -ம் ஆண்டு 44 வது திருத்தம் மூலம் சொத்துரிமை எடுக்கப்பட்டு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் சட்ட உரிமையாக இணைக்கப்பட்டுள்ளது. 300 A 206 A 200 A 400 A 8 / 10 Religious equality in the Indian Constitution has been provided in Article இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத சமத்துவம் பிரிவு வழங்கப்பட்டுள்ளது. Article 15 (பிரிவு எண் 15) Article 25 (பிரிவு எண் 25) Article 26 (பிரிவு எண் 26 ) Article 27 (பிரிவு எண் 27) 9 / 10 Article 30 of Indian constitution assured the right of minorities to establish of their choice.இந்திய அரசியல் சட்டத்தின் முப்பதாம் பிரிவு, சிறுபான்மையினர், தங்கள் விருப்பம்போல் தொடங்குவதற்கான உரிமை உறுதி செய்கிறது. Political parties (அரசியல் கட்சிகள் ) Educational institutions (கல்வி நிறுவனங்கள்) Political organisations (அரசியல் அமைப்புகள்) Religious association (சமய அமைப்புகள்) 10 / 10 Which article declared that the state shall provide free and compul-sory education to all children of the age 6-14 years? 6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு) அறிவிக்கிறது? Article 21 (பிரிவு 21 ) Article 14 ( பிரிவு 14 ) Article 21A (பிரிவு 21A) Article 17 (பிரிவு 17) Your score isThe average score is 50% 0% Restart quiz Job Views: 236 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet