G2 - 2022
Which of the following statements are true about the location and extent of India?
இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
(i) India is divided into almost two equal halves by tropic of cancer
(இந்தியா கடக ரேகையால் இரு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகிறது)
(ii) India is the second largest country of the world in area
(பரப்பளவில் உலகில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா)
(iii) The latitude and longitudinal extent is nearly thirty degrees
(அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி சுமார் முப்பது டிகிரி)
(iv) The standard meridian of India passes through Bhopal
(இந்தியாவின் தரநிலை தீர்க்க ரேகை போபால் வழியாக செல்கிறது)