QUIZ By Hari Priya | September 19, 2026 0 Comment Spread the love TNPSC - POLITY (FUNDAMENTAL RIGHTS) - ONLINE QUIZ - BILINGUAL 1 / 10 DPSP - 2022 Table of Contents ToggleDPSP - 2022DPSP - 2022JAILOR - 2022G4 - 2022CAGS - 2022AHGS - 2021AHGS - 2021ADGS - 2021VAS AGHS - 2020ARGS - 2020Share this job: Preventive detention beyond three months requires authorization from (தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?) Chief Justice of High Court (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி) Attorney General of India (இந்திய தலைமை வழக்குரைஞர்) Advocate General (தலைமை வழக்கறிஞர்) Advisory Board (ஆலோசனைக்குழு) 2 / 10 DPSP - 2022 The correct statement about Fundamental Rights are (i) They are enforceable in Court of law (ii) These rights are absolute (iii) They can be suspended during National Emergency except rights guaranteed by Articles 20 and 21 (iv) They are available only to Indian Citizens (அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்று (i) நீதிமன்றம் மூலமாக நடைமுறைப்படுத்தக் கூடியது (ii) இந்த உரிமைகள் முழுமையானது (iii) தேசிய அளவிலான அவசர நிலையின் போது விதி 20 மற்றும் 21ன் உள்ளவைத் தவிர மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் (iv) இவை இந்திய குடிமக்களுக்கு மட்டும் கிடைக்கப் பெறக் கூடியதாகும்) 1, 2 and 3 (1, 2 மற்றும் 3) 1 and 3 (1 மற்றும் 3) 1 only (1 மட்டும்) 1, 3 and 4 (1, 3 மற்றும் 4) 3 / 10 JAILOR - 2022 (i) The Fundamental Rights are enshrined in Part III of the constitution from Article 12 to 35. (ii) Part III of the constitution is rightly described as the Magna Carta of India. Which of the above statement is/are true? ((i) அடிப்படை உரிமைகள் பகுதி III இல் சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. (ii) இந்தியாவின் மகா சாசனம் என்று விவரிக்கப்படுகிறது பகுதி III. மேற்கண்ட கூற்றில் எது/எவை சரியானது/சரியானவை?) (i) only ((i) மட்டும்) (ii) only ((ii) மட்டும்) (i) and (ii) None of the above (இவற்றில் எவையும் இல்லை) 4 / 10 G4 - 2022 Which is in-correctly matched? (தவறாக பொருத்தியுள்ளது எது?) Article 14 - Equality before law (அரசியல் அமைப்பு பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்) Article 21(A) - Right to elementary education (அரசியல் அமைப்பு பிரிவு 21(A) - தொடக்க கல்வி பெறும் உரிமை) Article 17 - Equality of opportunity in matters of public employment (அரசியல் அமைப்பு பிரிவு 17 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு) Article 26 - Freedom to manage religious affairs (அரசியல் அமைப்பு பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை) 5 / 10 CAGS - 2022 In India the constitutionally quaranteed fundamental right to "freedom of speech and expression" is subject to the conditions of (i) not offending decency and morality (ii) not committing any contempt of court (iii) not undermining the security of the state (iv) not against any religious sentiments (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள 'பேச்சுச் சுதந்திரம்' என்பது கீழ்காணும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது? (i) நயப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு மாறுபாடாக இல்லாமல் (ii) நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல் (iii) அரசின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்படி இல்லாமல் (iv) மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இல்லாமல்) (ii) only ((ii) மட்டும்) (iv) only ((iv) மட்டும்) (i), (ii), and (iii) ((i), (ii), மற்றும் (iii) மட்டும்) (i), (ii) and (iv) ((i), (ii) மற்றும் (iv) மட்டும்) 6 / 10 AHGS - 2021 Consider the following statements: (I) The doctrine of Eclipse is applied in relation to a pre-constitutional law enacted before 26th January 1950. (II) The Act is eclipsed when the constitution came into force and a shadow falls on it because it is inconsistent with the constitution. (III) All laws governed by Articles 13(1) and 13(2) are pre-constitutional laws. Which of the above mentioned are correct? (பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்: (I) கிரகணக் கோட்பாடு என்பது 26 ஜனவரி 1950க்கு முன் இயற்றப்பட்ட அரசியல் சாசன சட்டங்களை சாரும் (II) அரசியல் சாசனம் வந்த பிறகு முன் உள்ள சட்டங்களின் மீது ஒரு நிழல் பட்டு கிரகண கோட்பாட்டின் கிழ் வந்து விடுகின்றன. ஏனெனில் இது அரசியலமைப்பிற்கு ஒத்து போகாதது (III) விதி 13(1) மற்றும் 13(2) கீழ் உள்ள அனைத்து சட்டங்களும் அரசியல் சாசனத்திற்கு முன்பாகவே உள்ள சட்டங்களாகும் மேற்கண்டவற்றில் எவை சரியானவை?) (I) and (II) are correct ((I) மற்றும் (II) சரி) (I) and (III) are correct ((I) மற்றும் (III) சரி) (II) and (III) are correct ((II) மற்றும் (III) சரி) (I), (II) and (III) are correct ((I), (II) மற்றும் (III) சரி) 7 / 10 AHGS - 2021 Consider the following statements: (I) The Indian fundamental rights are absolute. (II) The fundamental rights are enforceable. Which of the above statements are true? (பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்: (I) இந்திய அடிப்படை உரிமைகள் முழுமையானவை (II) அடிப்படை உரிமைகள் நடைமுறைபடுத்த கூடியவை மேற்கண்டவற்றில் எவை சரியானவை? (I) only ((I) மட்டும்) (II) only ((II) மட்டும்) Both (I) and (II) ((I) மற்றும் (II) மட்டும்) None of the above (மேற்கண்டவற்றில் எதுவுமில்லை) 8 / 10 ADGS - 2021 Which part of Indian Constitution contains Fundamental Rights? (இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?) Part I (பகுதி I) Part II (பகுதி II) Part III (பகுதி III) Part IV (பகுதி IV) 9 / 10 VAS AGHS - 2020 How many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian Constitution? (இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?) 7 6 8 9 10 / 10 ARGS - 2020 According to A.K. Gopalan Vs. State of Madras case which of the following Act challenged as invalid? (A.K. கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கில் கீழ்வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது.) Kerala Agrarian reform Act 1961 (கேரளா விவசாய சீரமைப்பு சட்டம் 1961) Preventive Detention Act 1950 (தடுப்பு காவல் சட்டம் 1950) Madras land Reform Act 1961 (மதராஸ் நில சீரமைப்பு சட்டம் 1961) Madras Devadasis (Prevention of Dedication) Act 1947 (மதராஸ் தேவதாசி (தடுப்பு மற்றும் அர்பணிப்பு) சட்டம் 1947) Your score isThe average score is 27% 0% Restart quiz Job Views: 51Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet