TNPSC GROUP 4 MOCK TEST By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love TNPSC GROUP 4 TNPSC GROUP 4 ,TOPIC FREE TEST - 1 , DAILY CHALLENGE ,unit 4,indian polity,CHALLENGE YOURSELF !!!!! 1 / 10 Who is considered to be the Architect of the Constitution of India? யார் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனக் கருதப்படுகிறார்? Dr. B.R. Ambedkar டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் Dr. Rajendra Prasad டாக்டர். இராஜேந்திர பிரசாத் H.C. Mukherjee எச்.சி.முகர்ஜி V.T. Krishnamachari வி.டி. கிருஷ்ணமாச்சாரி 2 / 10 Assertion [A]: The Constituent Assembly was elected by indirect election by the members of the Provincial Legislative Assemblies. Reason [R]: Members of each community in the Provincial Legislative Assemblies elect their representatives by the method of proportional representation by single transferable vote. [A] and [R] are true and [R] is the correct explanation for [A] [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் [A] is true but [R] is false [A] சரி ஆனால் [R] தவறு [A] and [R] are true but [R] is not the correct explanation for [A}] [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல [A] is false and [R] is true [A] தவறு மற்றும் [R] சரி 3 / 10 The concept of constitution was first originated in ______ country அரசியலமைப்பின் கருத்தாக்கம் முதலில் தோன்றிய நாடு Russia ரஷ்யா United States of America அமெரிக்க ஐக்கிய நாடு India இந்தியா England இங்கிலாந்து 4 / 10 Which of the following statements are correct about Dr. Sachchidananda Sinha? (i) He was the oldest member elected as the temporary President of the Assembly.(ii) He was elected as the Vice-President of the Assembly.(iii) He was elected as the President of the Assembly. டாக்டர் சச்சிதானந்த சின்காவை பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும். (i) அவர் இச்சபையின் மூத்த உறுப்பினராக தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.(ii) அவர் இச்சபையின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.(iii) அவர் இச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (i) only (i) and (iii) only (i) and (ii) only (ii) and (iii) only 5 / 10 Who announced August offer in 1940? 1940ல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்? Lord Linlithgow லின்லித்கோ பிரபு Lord Wavel வேவல் பிரபு Lord Mountbatten மவுண்ட்பேட்டன் பிரபு Minto மிண்டோ 6 / 10 Who among the following elected as a Temporary Chairman of the first meeting of the Indian Constitution Assembly? இந்திய அரசமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டத்தின் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? J.B. Kiripalani ஜே.பி. கிருபளானி Dr. Sachchidananda Sinha டாக்டர். சச்சிதானந்த சின்ஹா Dr. Rajendra Prasad டாக்டர். ராஜேந்திர பிரசாத் Dr. B.R. Ambedkar டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் 7 / 10 Need for a constitution for free India was first suggested by சுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில்பரிந்துரைத்தவர் Motilal Nehru மோதிலால் நேரு M.N. Roy M.N. ராய் Subash Chandra Bose சுபாஷ் சந்திர போஷ் mahatma Gandhi மகாத்மா காந்தி 8 / 10 The Constitution of India was finally adopted on 26 December 1949 26 டிசம்பர் 1949 26 January 1950 26 ஜனவரி 1950 26 November 1949 26 நவம்பர் 1949 30 November 1949 30 நவம்பர் 1949 9 / 10 The constituent Assembly held its first meeting on 9th December, 1946. Presided over the inaugural session. மக்களாட்சி சபை தனது முதல் கூட்டத்தை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கியவர். Dr. Rajendra Prasad டாக்டர் ராஜேந்திர பிரசாத் Pandit Jawaharlal Nehru பண்டிட் ஜவஹர்லால் நேரு Dr. Sachidanand Sinha டாக்டர் சச்சிதானந்த சின்ஹா Dr. B.R. Ambedkar. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். 10 / 10 who was the chairman of the drafting commitee of indian constituuin? இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்? Dr.B.R.Ambedkar டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் Rajendra Prasad ராஜேந்திர பிரசாத் Jawaharlal Nehru ஜவஹர்லால் நேரு None of the above மேலே எதுவும் இல்லை Your score isThe average score is 15% 0% Restart quiz Job Views: 45 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet