QUIZ

By | September 19, 2026
Spread the love

TNPSC - POLITY (FUNDAMENTAL RIGHTS) - ONLINE QUIZ - BILINGUAL

1 / 10

DPSP - 2022

Preventive detention beyond three months requires authorization from (தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?)

2 / 10

DPSP - 2022

The correct statement about Fundamental Rights are

(i) They are enforceable in Court of law

(ii) These rights are absolute

(iii) They can be suspended during National Emergency except rights guaranteed by Articles 20 and 21

(iv) They are available only to Indian Citizens

(அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்று

(i) நீதிமன்றம் மூலமாக நடைமுறைப்படுத்தக் கூடியது

(ii) இந்த உரிமைகள் முழுமையானது

(iii) தேசிய அளவிலான அவசர நிலையின் போது விதி 20 மற்றும் 21ன் உள்ளவைத் தவிர மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்

(iv) இவை இந்திய குடிமக்களுக்கு மட்டும் கிடைக்கப் பெறக் கூடியதாகும்)

3 / 10

JAILOR - 2022

(i) The Fundamental Rights are enshrined in Part III of the constitution from Article 12 to 35.

(ii) Part III of the constitution is rightly described as the Magna Carta of India.

Which of the above statement is/are true?

((i) அடிப்படை உரிமைகள் பகுதி III இல் சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

(ii) இந்தியாவின் மகா சாசனம் என்று விவரிக்கப்படுகிறது பகுதி III.

மேற்கண்ட கூற்றில் எது/எவை சரியானது/சரியானவை?)

4 / 10

G4 - 2022

Which is in-correctly matched? (தவறாக பொருத்தியுள்ளது எது?)

5 / 10

CAGS - 2022

In India the constitutionally quaranteed fundamental right to "freedom of speech and expression" is subject to the conditions of

(i) not offending decency and morality

(ii) not committing any contempt of court

(iii) not undermining the security of the state

(iv) not against any religious sentiments

(இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள 'பேச்சுச் சுதந்திரம்' என்பது கீழ்காணும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது?

(i) நயப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு மாறுபாடாக இல்லாமல்

(ii) நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல்

(iii) அரசின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்படி இல்லாமல்

(iv) மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இல்லாமல்)

6 / 10

AHGS - 2021

Consider the following statements:

(I) The doctrine of Eclipse is applied in relation to a pre-constitutional law enacted before 26th January 1950.

(II) The Act is eclipsed when the constitution came into force and a shadow falls on it because it is inconsistent with the constitution.

(III) All laws governed by Articles 13(1) and 13(2) are pre-constitutional laws.

Which of the above mentioned are correct?

(பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:

(I) கிரகணக் கோட்பாடு என்பது 26 ஜனவரி 1950க்கு முன் இயற்றப்பட்ட அரசியல் சாசன சட்டங்களை சாரும்

(II) அரசியல் சாசனம் வந்த பிறகு முன் உள்ள சட்டங்களின் மீது ஒரு நிழல் பட்டு கிரகண கோட்பாட்டின் கிழ் வந்து விடுகின்றன. ஏனெனில் இது அரசியலமைப்பிற்கு ஒத்து போகாதது

(III) விதி 13(1) மற்றும் 13(2) கீழ் உள்ள அனைத்து சட்டங்களும் அரசியல் சாசனத்திற்கு முன்பாகவே உள்ள சட்டங்களாகும்

மேற்கண்டவற்றில் எவை சரியானவை?)

7 / 10

AHGS - 2021

Consider the following statements:

(I) The Indian fundamental rights are absolute.

(II) The fundamental rights are enforceable.

Which of the above statements are true?

(பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:

(I) இந்திய அடிப்படை உரிமைகள் முழுமையானவை

(II) அடிப்படை உரிமைகள் நடைமுறைபடுத்த கூடியவை

மேற்கண்டவற்றில் எவை சரியானவை?

8 / 10

ADGS - 2021

Which part of Indian Constitution contains Fundamental Rights? (இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?)

9 / 10

VAS AGHS - 2020

How many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian Constitution? (இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?)

10 / 10

ARGS - 2020

According to A.K. Gopalan Vs. State of Madras case which of the following Act challenged as invalid? (A.K. கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கில் கீழ்வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது.)

Your score is

The average score is 27%

0%