TNPSC – GEOGRAPHY (TRANSPORT – ROADWAYS) – ACTUAL EXAM QUIZ – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | May 26, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (TRANSPORT - ROADWAYS) - ACTUAL EXAM QUIZ - ONLINE QUIZ - BILINGUAL 1 / 6 GSCE -2021 All of the following statements are correct exceptபின்வரும் வாக்கியங்களில் மற்ற எல்லாம் சரியானவை ஒன்றைத் தவிர World's largest highway tunnel is located in India (உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இந்தியாவில் அமைந்துள்ளது) The tunnel is located at an altitude of about 5000 meters above sea level (கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது) All the cool temperatures to travel and to establish the tunnels length 9.02 km (அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் பயணம் செய்யும் சுரங்க பாதையின் நீளம் 9.02 கி.மீ. வகையில் அமைக்கப்பட்டுள்ளது) It is built by the Border Road Organisation (BRO) (இது எல்லைப்புறச் சாலை அமைப்பால் (BRO) உருவாக்கப்பட்டது) 2 / 6 EO G3 -2022 The four segment of the golden quadrilateral join the following cities :தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகள் கீழ்கண்ட நகரங்களை இணைக்கிறது : (1) Delhi – Mumbai (டெல்லி – மும்பை) (2) Mumbai – Chennai (மும்பை – சென்னை) (3) Chennai – Kolkata (சென்னை – கொல்கத்தா) (4) Kolkata – Delhi (கொல்கத்தா – டெல்லி) Consider the length of the above segments in descending order and select the correct answer using the code given below :மேலே உள்ள பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் : (3), (4), (1), (2) (3), (4), (2), (1) (4), (3), (2), (1) (4), (3), (1), (2) 3 / 6 VCGS -2022 Which one of the following is India's first 6 lane high speed express way?பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப்பாதை ஆகும். National Express Way 1 (தேசிய விரைவு பாதை 1) Delhi-Gurgaon express way (தில்லி-கர்காயோன் விரைவுப்பாதை) Mumbai-Pune express way (மும்பாய்-பூனே விரைவுப் பாதை) Ganga express way (கங்கை விரைவுப்பாதை) 4 / 6 AJ EXAM -2023 Which of the following four major metros are connected under the scheme of Golden Quadrilateral?பின்வருவனவற்றுள் எந்த நான்கு முக்கிய பெரு நகரங்கள் தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது? New Delhi, Hyderabad, Bengaluru and Chennai (புது டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை) New Delhi, Kolkata, Chennai and Bengaluru (புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூர்) New Delhi, Kolkata, Chennai and Mumbai (புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை) New Delhi, Nagpur, Bengaluru and Kolkata (புது டெல்லி, நாக்பூர், பெங்களூர் மற்றும் கொல்கத்தா) 5 / 6 GIC- DEO EXAM -2023 Match the following states with its National Highways (km) under Bharathmala Scheme:கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களை அதன் நெடுஞ்சாலைகள் (கி.மீ.) பாரத்மாலா திட்டத்தின்படி பொருத்துக : States (மாநிலம்) – Bharatmala Scheme NH (km) (பாரத்மாலா திட்டத்தில் நெடுஞ்சாலைகள் (கி.மீ.)) (a) Nagaland (நாகாலாந்து) – 1. 193 (1. 193) (b) Mizoram (மிசோரம்) – 2. 361 (2. 361) (c) Assam (அஸஸாம்) – 3. 512 (3. 512) (d) Manipur (மணிப்பூர்) – 4. 607 (4. 607) (a)-1, (b)-2, (c)-3, (d)-4 (a)-2, (b)-3, (c)-4, (d)-1 (a)-1, (b)-4, (c)-3, (d)-2 (a)-2, (b)-4, (c)-3, (d)-1 6 / 6 G 2 & 2A EXAM - 2024 Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used inஅடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பகத்தை எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது? Composting of degradable waste in MSW (MSWஇல் மக்கும் குப்பைகளை உரமாக்குதல்) Transportation and Transfer station storage of MSW (MSWஇன் போக்குவரத்து மற்றும் பரிமாற்ற நிலைய சேமிப்பு) Construction of Landfill site for MSW (MSWக்கான நிலம் நிரப்பும் தளத்தின் கட்டுமானம்) Processing and the Recovery of waste components from MSW (MSWவிலிருந்து கழிவு கூறுகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்) Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 1 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet