BASIC RIGTHS By praveensundaram1994 | January 9, 2026 0 Comment Spread the love basic rights 1 / 10 Consider the following statements:I) The Indian fundamental rights are absoluteII) The fundamental rights are enforceableWhich of the above statements are true? பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:I) இந்திய அடிப்படை உரிமைகள் முழுமையானவைII) அடிப்படை உரிமைகள் அமல்படுத்தக்கூடியவைமேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது? (I) only (II) only Both (I) and (II) None of the above 2 / 10 Which of the following fundamental rights was converted as legal right? பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது? Right to Equality ( சமத்துவ உரிமை) Right to Freedom (சுதந்திர உரிமை) Right to Religion (மத உரிமை) Right to Property (சொத்துரிமை) 3 / 10 Which article of Constitution of India mentions the abolition of un-touchability? இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது? Article 16 (4) (16 (4)) Article 17 (17 சரத்து) Article 18 (18 சரத்து) Article 19 (19 சரத்து) 4 / 10 Name the first backward classes commission established in the year 1953. 1953 ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும். Mandal Commission (மண்டல் ஆணையம் ) Kalelkar Commission (காலேல்கர் ஆணையம்) Harbajan Commission (ஹர்பஜன் ஆணையம்) National Commission for backward classes (பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்) 5 / 10 Which Article of Indian Constitution, speaks about 'Abolition of Titles"? இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து "பட்டங்களை ஒழித்தல்" பற்றி கூறுகிறது? Art. 18 (விதி 18 ) Art. 19 ( விதி 19 ) Art. 21 (விதி 21) Art. 20 (விதி 20) 6 / 10 According to Right to Education Act, children of which age group will be provided free and compulsory education? கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எந்த வயதுக் குழுவில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படும்? 7-14 years (7-14 ஆண்டுகள்) 6-14 years (6-14 ஆண்டுகள்) upto 14 years (14 வயது வரை) upto 10 years (10 வயது வரை) 7 / 10 How many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian Constitution? இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது? 7 6 8 9 8 / 10 Which part of Indian Constitution contains Fundamental Rights? இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. Part I (பகுதி I) Part II (பகுதி II) Part III (பகுதி III) Part IV (பகுதி IV) 9 / 10 Find the odd one out தவறாக பொருந்தியுள்ளது எது? Right to freedom (சுதந்திர உரிமை) Right to Religion (மத உரிமை) Right to constitutional Remedie (அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை) Right to property (சொத்துரிமை) 10 / 10 How can the Fundamental Rights be suspended அடிப்படை உரிமைகளை எப்போது நிறுத்திவைக்கப்பட முடியும்? If the Supreme Court so desires உச்ச நீதிமன்றம் விரும்பினால் If the Prime Minister orders to this effect பிரதம மந்திரியின் ஆணையினால் If the President orders it during the National Emergency தேசிய அவசரநிலைகளின் போது குடியரசுத் தலைவரின் ஆணையினால் All of the above மேற்கண்ட அனைத்தும். Your score isThe average score is 40% 0% Restart quiz Job Views: 392 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet