TNPSC – GEOGRAPHY (TRANSPORT – RAILWAYS ) – 22 – ONLINE QUIZ – BILINGUAL

By | May 25, 2026
Spread the love

Quiz

1 / 22

VAS AHGS -2020

Consider the following statements : The 760 km long Konkan railway passes through the following states :கீழ்கண்ட வாக்கியத்தை கவனி: 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?(i) Kerala (கேரளா)(ii) Karnataka (கர்நாடகா)(iii) Goa (கோவா)(iv) Maharastra (மகாராஷ்டிரா)

2 / 22

GSCE -2021

Chennai Metro Rail project phase I was fully operated onசென்னை மெட்ரோ இரயில் திட்டம் முதல் கட்டம் முழுமையாக செயல்பட்ட ஆண்டு

3 / 22

ARGS -2020

The Headquarters of the north east Frontier Railway in Indiaஇந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்

4 / 22

AGGS -2021
The First "Kisan Rail" of India is operated betweenஇந்தியாவின் முதல் "கிசான் ரயில்" இவ்விடங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது

5 / 22

G1 -2022
Find the mismatched answer about the Indian Railway Zones.பின்வருவனவற்றுள் இந்திய ரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க.

6 / 22

PSY-2022

Highest passenger density service in the world is provided by which of the following Indian Railwayபின்வருவனவற்றில் உலகிலேயே மிக அதிக பயணிகள் அடர்த்தி சேவை வழங்கிடும் இந்திய ரயில் பாதை எது?

7 / 22

CBT -2022

Which one of the following railway zones has 'Hubli' as its headquarters?ஹூப்ளியை தலைமையிடமாக கொண்ட இரயில்வே மண்டலம் எது?

8 / 22

VETERINARY ASSISTANT EXAM -2023
The first Meterological Director General of India wasஇந்தியாவின் முதல் வானிலை இயக்குநர் ஜெனரல்

9 / 22

VETERINARY ASSISTANT EXAM -2023

The head quarters of the south western Railway is located inதென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது?

10 / 22

ASSISTANT TRAINING OFFICER TEXTILE DEPT 2023

Which one is wrongly matched? (Railway zone and Headquarters)எது தவறாக பொருந்தியுள்ளது? (இரயில் மண்டலங்கள் மற்றும் தலைமையிடம்)

11 / 22

HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINER EXAM 2024

Match the following correctly.கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக :

(a) INSAT ((INSAT) இன்சாட்) – 1. 1960 (1. 1960)

(b) Urban sprawl (புறநகர்ப் பரவல்) – 2. Mumbai (2. மும்பை)

(c) Konkan Railways (கொங்கண் இரயில்வே) – 3. Satellite (3. செயற்கைக் கோள்)

(d) Border Roads Organization (எல்லைப்புறச்சாலை நிறுவனம்) – 4. Urbanization (4. நகரமயமாக்கல்)

12 / 22

COMBINED ACCOUNTANT - TREASURY DEPT 2024

Bilaspur is the Head quarters of which Zonal Railways?பிலாஸ்பூர் ____ மண்டல இரயில்வேயின் தலைமையகம்?

13 / 22

G 4 EXAM - 2024Indian Railways has introduced a cutting-edge AI based technology called ___ to prevent elephant accidents on railway tracks.தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ___ என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

14 / 22

COMBINED TECHNICAL EXAM (IV POST) - 2024

Railway Transport Network was launched in India in the yearஇந்தியாவில் இரயில் பாதை போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு

15 / 22

GROUP 4 EXAM - 2025

Which of the following is incorrectly matched?கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?

(1) Trans Siberian Railway line – It connects Baltic Sea and Pacific Ocean (டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை – இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது)

(2) Trans Caspian Railway line – It connects Central Asia and Japan (டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை – இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது)

(3) Canadian Pacific Railway line – It connects Atlantic Ocean and Indian Ocean (கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை – இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது)

(4) Trans-Continental Railway line – It connects Buenos Aires with Valparaiso (டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை – இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது)

16 / 22

COMBINED TECHNICAL SERVICE EXAM (NON IV POST) – 2025

Match the following railway zones with their Headquarters.பின்வரும் ரயில்வே மண்டலங்களை அவற்றின் தலைமையகத்துடன் பொருத்தவும்.

Railway Zone – Head Quarters (மண்டலம் – தலைமையகம்)

(a) South eastern (தென்கிழக்கு) – 1. Bhubaneswar (புவனேஸ்வர்)

(b) South central (தெற்கு மத்திய) – 2. Jabalpur (ஜபல்பூர்)

(c) East Coast (கிழக்கு கடற்கரை) – 3. Kolkatta (கொல்கத்தா)

(d) West central (மேற்கு மத்திய) – 4. Secundrabad (செகந்திராபாத்)

17 / 22

CTS ITI – LEVEL II EXAM – 2025

Which of the following is correctly paired?கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.

North Central Railway – Allahabad (வட மத்திய இரயில்வே – அலகாபாத்)

West Central Railway – Mumbai (மேற்கு மத்திய இரயில்வே – மும்பை)

South Central Railway – Chennai (தென் மத்திய இரயில்வே – சென்னை)

East Central Railway – Hazipur (கிழக்கு மத்திய இரயில்வே – ஹாசிப்பூர்)

18 / 22

CSSS EXAM -2023

The headquarter of East – Central Railway is located in
தி ஹெட்குவார்டர் ஆஃப் ஈஸ்ட் சென்ட்ரல் ரெயில்வே இஸ் லொகேட்டெட் இன்

19 / 22

CESGS EXAM -2023

Choose the correct pairs:
ஜூஸ் த கரெக்ட் பேர்ஸ்

Jaynagar – Kurtha railway line were signed between which two sides
ஜெய்நகர் – குர்தா ரெயில்வே லைன் வேர் சைன்ட் பிட்வீன் விச் டூ சைட்ஸ்

I. IndiaChina
இந்தியா – சைனா

II. IndiaSri Lanka
இந்தியா – ஸ்ரீலங்கா

III. IndiaNepal
இந்தியா – நேபாள்

20 / 22

G-3A EXAM -2023

Where did the first sub-urban railway started in India?
(இந்தியாவில் முதல் புறநகர் ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?)

21 / 22

G-3A EXAM - 2023

________ Metro railway system and services are operational in India in the year 2022.
(2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த மெட்ரோ ரயில் அமைப்புகள் மற்றும் சேவைகள் எண்ணிக்கை ________.)

22 / 22

CSSS EXAM - 2023

Which of the following are incorrectly paired?
Zonal Railways – Head Quarters
(கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவை எவை?
மண்டல ரயில்வே – தலைமையகம்)

North Central – Allahabad
(வட மத்திய ரயில்வே – அல்லஹாபாத்)

Western – Mangalore
(மேற்கு ரயில்வே – மங்களூர்)

Central – Jansi
(மத்திய ரயில்வே – ஜான்சி)

East Central – Hajipur
(கிழக்கு மத்திய ரயில்வே – ஹாஜிபூர்)

Your score is

The average score is 0%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *