TNPSC – GEOGRAPHY (TRANSPORT – WATERWAYS AND PORTS) – ONLINE QUIZ – BILINGUAL By praveensundaram1994 | May 26, 2026 0 Comment Spread the love TNPSC - GEOGRAPHY (TRANSPORT - WATERWAYS AND PORTS) - ONLINE QUIZ - BILINGUAL 1 / 8 ARGS -2020 Out of 13 major ports in India, the state has three major ports ___, ____ and ____.இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது. அவை ____, ____ மற்றும் _____. Nagapattinam, Ennore and Karaikal (நாகப்பட்டினம், எண்ணூர் மற்றும் காரைக்கால்) Chennai, Tuticorin and Ennore (சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்) Poompuhar port, Visagapattinam and Nagapattinam (பூம்புகார் துறைமுகம், விசாகப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம்) Tuticorin, Nagapattinam and Karaikal (தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்) 2 / 8 EO G4 -2022 In which year, Inland water ways authority was setup in India?இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1985 1986 1987 1988 3 / 8 G-3A EXAM -2023 Which one of the following is the second largest port in India?பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது? Mumbai (மும்பை) Mangalore (மங்களூர்) Chennai (சென்னை) Cochin (கொச்சி) 4 / 8 AJ EXAM -2023 The headquarters of Central Inland Water transport corporation limited is located inமத்திய உள்நாட்டு நீர் போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? New Delhi (புது டெல்லி) Kolkata (கொல்கத்தா) Noida (நொய்டா) Guwahati (கவுகாத்தி) 5 / 8 COMBINED ACCOUNTANT - TREASURY DEPT 2024 Which of the following state does not thrive in water transport?கீழ்கண்டவற்றுள் நீர் போக்குவரத்துச் செழித்துக் காணப்படாத மாநிலம் எது? West Bengal (மேற்கு வங்காளம்) Andhra Pradesh (ஆந்திர பிரதேசம்) Rajasthan (ராஜஸ்தான்) Assam (அஸ்ஸாம்) 6 / 8 AAO & AHO EXAM - 2024 Mazagaon Dock shipyard is located atமசாகான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் Vishakhapatnam (விசாகப்பட்டினம்) Kolkata (கொல்கத்தா) Mumbai (மும்பை) Kochi (கொச்சி) 7 / 8 G 1B&C EXAM - 2024 Match the following:Name of the Policy – Year of announcement(பின்வருவனவற்றை பொருத்துக:கொள்கையின் பெயர் – அறிவிக்கப்பட்ட ஆண்டு) (a) Port Policy – 1. 1997(துறைமுகக் கொள்கை – 1. 1997) (b) Boot Policy – 2. 2019(பூட் கொள்கை – 2. 2019) (c) Ship Building Policy – 3. 1995(கப்பல் கட்டுமானக் கொள்கை – 3. 1995) (d) Ship Recycling Act – 4. 2010(கப்பல் மறுசுழற்சி சட்டம் – 4. 2010) (a)-1, (b)-2, (c)-3, (d)-4 (a)-3, (b)-1, (c)-4, (d)-2 (a)-4, (b)-3, (c)-2, (d)-1 (a)-2, (b)-4, (c)-1, (d)-3 8 / 8 SPECIAL COMPETITIVE EXAM – 2025 Which of the following is incorrectly paired?(கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவை எவை?) (1) Labrador current – Supports marine navigation(லாப்ரடோர் நீரோட்டம் – கடல் போக்குவரத்துக்கு ஆதரவளிக்கிறது) (2) Canaries current – Influences the extension of Sahara Desert(கனாரிஸ் நீரோட்டம் – சஹாரா பாலைவனத்தின் விரிவை பாதிக்கிறது) (3) Oyashio current – Hokkaido acts as the major fishing ground of the world(ஒயாஷியோ நீரோட்டம் – ஹொக்கைடோ உலகின் முக்கிய மீன்பிடி பகுதியாக செயல்படுகிறது) (4) Alaska current – Damage the seaports of Alaska open throughout the year(அலாஸ்கா நீரோட்டம் – அலாஸ்கா துறைமுகங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்க உதவுகிறது) (1) and (3) ((1) மற்றும் (3)) (2) and (3) ((2) மற்றும் (3)) (1) and (4) ((1) மற்றும் (4)) (3) and (4) ((3) மற்றும் (4)) Your score isThe average score is 0% 0% Restart quiz Job Views: 0 Share this job: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Facebook (Opens in new window) Facebook tweet